• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. S

    கலைந்த ஒவியமே

    கலைந்த ஓவியமே. பாரிஜாதம். கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது. உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான். மகியை பேசி முடித்து...
  2. S

    என்னிதய தாள லயமாய் நீ.

    அழகான ஒரு கிராமிய கதை. அதிவீரணும் அங்கையும் நம்மை கவர்ந்து விட்டார்கள். திருவை மணந்து சில நாட்ளிலேயே அவனை இழப்பவள் மாமியாரால் கொடுமை படுத்தப்பட்டு தகப்பனும் புறக்கணிக்கும் நிலையில் அதிவீரன் தன் காதலால் அவளை மீண்டும் வாழ வைக்கிறான். தாமரையின் பேச்சும், வீரனின் காதலும் மெல்ல மெல்ல அங்கையின் மனதை...
  3. S

    அவள் செவ்வரளி

    அவள் செவ்வரளி. வாசுகி தன் கணவனால் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடு திரும்புகிறாள். கையாலாகாத தகப்பன், இரண்டாவது மனைவியின் தம்பியை கட்டி வைக்க, அவன் பாடாய் படுத்துகிறான். இப்படி அடி வாங்கிட்டு வாயை மூடிக்கிட்டு இருப்பவளை பார்த்து eஎரிச்சல் தான் எனக்கு. நாதன் அவள் வாழ்வில்...
  4. S

    சலன பருவம்

    சலனபருவம். பிரம்ம கமலம். சற்று சறுக்கினாலும் கதைக்கு வேறு பெயர் வந்து விடும்.லாவகமாக கையாண்டு இருப்பதற்கு பாராட்டுகள் குடும்பங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் வெளியில் தெரிவதில்லை.குடும்பமானம் என்று சம்பந்தப்பட்டவர்களும் பேசுவதில்லை.இந்த கதையில் வரும் கயலுக்கு குரு அமைவது போல் எல்லா...
  5. S

    என் சித்தம் சித்திரமே.

    என் சித்தம் சித்திரமே.செவ்வந்தி பூ. வெண்ணிலா சுரேன் ஜோடி.இருவரின் கல்யாணம் தான் கதை.இந்த கதையில் அழுத்தமான விஷயங்கள் இருக்கு. இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் நடப்பதுதான்.சற்று எல்லை மீறினால் அண்ணன் தம்பி அம்மா அப்பா என எல்லாருக்குமே ஒரு விலகல் வரும்.சின்னவன் என நினைத்து அலட்சியம் செய்ய அது...
  6. S

    அவளின்றி அமையாது உலகு.

    அவளின்றி அமையாது உலகு. மெளவல் மலர். திருமண வாழ்வு சரியாக அமையாது மறுமணம் செய்யும் கதைகள் எப்போதும் மனதுக்கு நிறைவாக இருக்கும். இந்த கதையும் அப்படி ஒரு கதை. தகப்பன் சரியாக முடிவு எடுக்காததால் பாதிப்பு அடையும் பிருந்தா. அவளின் வாழ்வில் vவரும் விஷ்ணு. குடும்பத்தில் இருக்கும் உறவுகள் குட்டையை...
  7. S

    சொக்கணின் மீனாள்.

    மதுரையில் கதை நடப்பதால் பெயர் பொருத்தம் அமோகம். டீம் லீடர் கிட்ட இருந்து தப்பிக்க கல்யாணம் செய்ய தயாரானவளை சினிமாவில் வர மாதிரி அவன் மாப்பிள்ளையாக வருகிறான் என நினைத்தேன்! நல்ல காலமா அப்படி இல்ல. ஆனால் அவனும் இவ வாழ்வில் வருகிறான். அது எப்படின்னு கதையில் படிக்கலாம். தொழில் போட்டி, உறவில்...
  8. S

    பூ பூக்கும் ஓசை.

    பூ பூக்கும் ஓசை. முடிவடைந்த கதைன்னு எடுத்தேன். படிக்க சுவாரசியமா விறு விறு என கதை. தங்கையின் காதல் திருமணத்தை எதிர்பாராமல் நேரில் பார்க்கும் பூர்ணா. அதை நடத்தி வைப்பவனை பாளார் என விடுவதாகட்டும், அம்மா அப்பாவின் மனம் வருந்த நடக்கக் கூடாதுஎன்பதற்காகவே திருமணத்துக்கு சம்மதிப்பதும், காதலில்...
  9. S

    நித்யாவின் யாரோ இவள்

    நித்யாவின் யாரோ இவள். வர்ஷா ஆதியின் காதலும் சாணக்கியன் செய்யும் அதிரடிகளும், அதை முறியடித்து ஆதி வர்ஷா சேர்வதும் கதை. மிரட்டியும் பின் தொடர்ந்து வந்து தொல்லை செய்தாலும் ஒரு பெண் தன்னிடம் மயங்குவாள் என நினைக்கும் சாணக்கியன். பெண்ணின் மனதை வெல்வது அத்தனை எளிதல்ல. அதை அழகாக எழுதியிருக்கிறார்...
  10. S

    நான் யார்?

    பெண்களுக்கே புரியாத போது ஆண்களையோ சமூகத்தையோ என்ன சொல்ல?
  11. S

    உய்வில்லா பழிகள்

    இது நான் படிச்சு இருக்கேன்
  12. S

    இலையுதிர்காலம்

    நிதர்சனத்தை புரிந்து கொள்ளாத மனிதர்கள்!
  13. S

    கண்ணாடி கோணங்கள்

    முன்னாடியே படிச்சு நெகிழ்ந்த கதை
  14. S

    காதல் கஃபே - அறிமுகம்

    நான் படிச்சுட்டேன்
  15. S

    நித்யா மாரியப்பனின் மாயமித்திரா.

    கதையில் பாத்திரங்களின் பெயர்கள் மறந்துட்டேன்!காதல் திருமணம் செய்ததால் தள்ளிவைக்கப்பட்ட மகளின் வாரிசை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் முதியவர்கள்.மும்பையிலிருந்து பேத்தி என அழைத்துவரப்படும் பெண் பேத்தி இல்லையென தெரியவரும்போது ஏற்படும் குளறுபடிகள்.அவளை கொலை செய்யும் முயற்சி,அதை கண்டுபிடிக்கும்...
  16. S

    வேதாவிஷாலின் பிம்பம்16

    சாயாவை விரும்பி மணக்கும் சசிதரன்.மிரட்டும் எஸ்டேட் வாழ்க்கை.தங்கை ஹரிணியின் சந்தேகம்,முரட்டுத்தனமான அன்புடன் சசிதரன்.தம்பி ஶ்ரீதரன் தனியாக வசிக்கிறான்.தம்பியுடன் இணைத்து பேசுபவனை பார்த்து வருந்துபவளை பார்க்க வரும் ஹரிணியும் குழம்ப,தாயம்மாவின் பேச்சுகள் மேலும் குழப்ப கைக்குழந்தையுடன் காணாமல் போய்...
  17. S

    அருணாகதிரின் லிட்டில் ஹார்ட்ஸ்.

    என் அக்கவுண்ட் லாக் ஆகிடுச்சு.அதான் இங்கு கமெண்ட் பண்றேன
  18. S

    அருணாகதிரின் லிட்டில் ஹார்ட்ஸ்.

    வெளி நாட்டில் இருந்து வரும் விக்ரம் ரேச்சலை மணம் செய்ய வீட்டுக்கு அழைத்து வருகிறான்.அவன் குடும்பம் அடிக்கும் கூத்தில் அவள் தலை தெறிக்க ஓடிவிடுகிறாள்!அது என்ன கூத்து என்பதை சிரிக்க சிரிக்கஎழுதியிருக்கிறார்! பாட்டி மங்கம்மாதான் கதையில் ஹீரோயின்!என்ன ஒரு ஆளுமை!என்ன ஒருஅறிவு!தன் தொழிலை காப்பாற்ற...
Top Bottom