• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

காதல் கஃபே - அறிமுகம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காதல் கஃபே
cafe_page-0001.jpg

வணக்கம்,

காதல் கஃபே
– இந்திய ஃபிரெஞ்சு நேசத்தைப் பேசும் இனிமையான காதல் கதை. புதுச்சேரியை நிகழ்விடமாகக் கொண்டு பெயருக்கு இணங்க காதலைக் கொண்டாடும் இக்கதைக்களனில் ஃபிரெஞ்சு உணவுகள், பாண்டிச்சேரியின் வாழ்விடங்கள், ஃபிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின் தற்போதைய நீட்சிகள் எனப் பல சுவையான விஷயங்கள் கதையோட்டத்தின் ஊடே சுவாரஸ்யமாகப் பின்னப்பட்டுள்ளன.

பிரியத்தின் சொற்களுக்கு இடையே சற்றே மனம் நிறுத்தி சிந்திக்கச் சிறு சிந்தனை இழையும் உள்ளோடும் இந்நாவலை வாசித்து மகிழுங்கள்! வாசித்து மதிப்புமிகு உங்கள் விமர்சனங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

நன்றி!

அன்புடன்,
ஹேமா ஜெய்

நாளை முதல் ஆரம்பம்...
திங்கள், புதன், வெள்ளி அன்று பதிவுகள் வரும்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom