• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவள் செவ்வரளி

selvipandiyan

Active member
Member
அவள் செவ்வரளி.
வாசுகி தன் கணவனால் சித்திரவதை செய்யப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் வீடு திரும்புகிறாள். கையாலாகாத தகப்பன், இரண்டாவது மனைவியின் தம்பியை கட்டி வைக்க, அவன் பாடாய் படுத்துகிறான்.
இப்படி அடி வாங்கிட்டு வாயை மூடிக்கிட்டு இருப்பவளை பார்த்து eஎரிச்சல் தான் எனக்கு. நாதன் அவள் வாழ்வில் வந்ததும் அவள் தைரியம் அதிசயம்தான்! மாறனின் அன்பு ஆறுதல். கோபால் தன் மகளை பார்த்து இப்போவாச்சும் வாய் திறந்தாரே! நாதன் வாசுகி தாம்பத்தியத்தில் அவள் வலியில்லாத தொடுகை பற்றி உணர்வது கதையின் நாடி. ஆன்டி ஹீரோக்கள் விரும்பிகள் இந்த மனம் ஊனமில்லாத நாயகனை கொஞ்சம் ரசிக்கலாம். உண்மையில் ஊனம் உள்ளவன் தமிழ் தான். கடைசி வரை அவளை டார்ச்சர் பண்ணியே vவாழலாம் என இருந்தவன். கோவில் சீன்கள் மாறன் அடிபடுவது எல்லாம் பர பரப்பான கிளைமாக்ஸ். அதுவும் அவள் விட்ட அறைகள்! கடைசி இரண்டு அத்தியாயங்கள் நெகிழ வைத்தது. மனதுக்கு இதமான கதை.
பின் முப்பதுகளின் முதிர்வான காதலும் அழகுதான்.

நாதனின் அப்பா அருமையான பாத்திரம். காந்திமதி ஒரு பாம்பு. இந்த கோபால் மாதிரி ஆண்கள் கோழைகள்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom