• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஒவியமே

selvipandiyan

Active member
Member
கலைந்த ஓவியமே.
பாரிஜாதம்.
கதையின் கரு ரொம்ப நல்லா இருக்கு.ஆனால் கதையை இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம்.தொடர்பு படுத்தி படிக்க சிரமமாக இருந்தது.
உருவக்கேலி.இதை மையப்படுத்தி கதை.நவினுக்கு சற்று மாறுகண்.தங்கை நிவேதாவே அவனை மட்டம் தட்ட அவன் அதை பொருட்படுத்தாமல் இருக்கிறான்.
மகியை பேசி முடித்து இருக்க அவள் அவனை வேண்டாம் என சொல்லி விடுகிறாள்.நடுவில் அத்தையின் குழப்பம்.அண்ணனின் காதலுக்கு என இவள் நினைக்க கிருஷ்ணாவால் குழப்பம் தீருகிறது.
கொஞ்சம் குழப்பி அடித்து கதை முடிவுக்கு வந்தாலும் ஒரு நிறைவை கொடுக்கலை.நிவேதா கதை அப்படியே நிற்குது.நவீனின் குறை மட்டுமே சொல்ல வந்த கதையில் மற்ற பாத்திரங்களின் கதைகள் சம்பவங்கள் நிறைய குறுக்கிட்டதால் இவர்களின் கதை அழுத்தம் குறைந்துவிட்டது.இதை கவனித்து இருந்தால் கதை இன்னும் பேசப்படும் வாய்ப்பு இருந்திருக்கும்.
 
நன்றிகள் சகி❤️❤️❤️❤️❤️
 
Romba romba romba நன்றி சகி... நீங்கள் கூறியதை அடுத்த பாகத்தில் சரி செய்து விடுவேன்... ❤️❤️❤️❤️❤️❤️❤️

என் பக்க விளக்கம் :

நேரமின்மை இத்தனை வார்த்தைக்குள் எழுத வேண்டும் என நிபந்தனை இது போக கதையின் பாதியில் தான் எனக்கு இது பெரிய நாவலாக வரும் என்ற தெளிவு வந்தது... அதான் நவின் பார்ட்டை மட்டும் முடித்து இருந்தேன்... நிவேதா அடுத்த பாகத்தில் வருவாள்.... கதையின் கடைசியில் என் பக்கத்தில் இருந்து சில விளக்கங்கள் கொடுத்து இருந்தேன்...8 பார்ட் முடித்து பார்க்கும் போது என் வார்த்தையின் அளவு 13000 இருந்தது... அதனாலயே அவசரமாக முடிக்க வேண்டிய நிலை... புரிகிறது, வேறு வழி தெரியவில்லை பாதியில் முடித்த ஃபீல் எனக்கும் இருந்தது சகி.. இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வரும் அப்போது நீங்கள் கூறியதையும் திருத்தி கொள்கிறேன் நன்றி❤️❤️❤️❤️
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom