நன்றி சிஸ்அருமை. முகிலும் காதலை உணர்ந்தாச்சு. இந்த காலத்தில் பெண்கள் உத்ரா போல தைரியமா இருக்கணும்
நன்றி சிஸ்உத்ராவின் சண்டைகள் எல்லாம் காரணகாரியம் இல்லாமல் வரவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்த முகில் சுப்பர்.ஆக மொத்தம் மின்னல் பூவே அதிரடி தான் போங்க. .....