• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 80

CRVS2797

Active member
Member
அட் லாஸ்ட்...! தி கேட் இஸ் அவுட் ஆஃப் தி கெட்டில். ஆனா, ஸ்பெஷல் டீம் பிரகதியை காப்பாத்த முடியும்ன்னு இன்னுமா நினைக்கிறாங்க...?
ஏன்னா, சைக்கோபாத்ஸ் எடுத்த காரியத்துல எத்தனை தீவிரமானவங்களோ... அதே அளவுக்கு வேகமானவங்களும் கூட. ஆனால் பாவம் இனியா, நிஷாந்தை உண்மையா காதலிச்சதுக்கு அவளுக்கு கிடைச்ச தண்டனைத் தான் இந்த மரணமா...? அப்படின்னா, பதிலுக்கு நிஷாந்த் அவளுக்கு என்ன பண்ணப் போறான்..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

Mathykarthy

Well-known member
Member
கடைசில இவன் தானா.... 😱 இவன் பக்கமே எல்லார் சந்தேகமும் திரும்புனதாலேயே இவனா இருக்காதோன்னு தோணுச்சு......

வெளில டிப் டாப் ஆ பிசினஸ் மென்னு சுத்துறவனுக்குள்ள எவ்ளோ கொடூரமான குணம்.... 😰😰😰😰🥵🥵🥵🥵🥵
 

kothaisuresh

Well-known member
Member
ஆரம்பத்திலிருந்தே இவன் மேல தான் டவுட் அதிகமா இருந்தது. இனியாவது தேவாவின் மறுபிறவி ன்னு நம்பினான் ஆனா அவ நிஷாந்த காதலிக்கவே அவளை கொன்னுட்டானா? இப்போ பிரகதி க்கு ஆபத்து
 
இவன் தான்னு தெரிஞ்சாலும் இன்னும் நிறைய விஷயங்கள் தெரியனுமே. கிறுக்கன் அந்த பிரகதியால தான் இப்படி ஆய்ட்டான் . இனியா ஏன் குகைக்குள் போனா அதலாம் எப்ப வரும். உண்மையா காதலிச்சவங்களுக்கு ஏன் இந்த நிலைமை
 

New Episodes Thread

Top Bottom