• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors. legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 1

அம்மா தான் விட்டுட்டு போய்ட்டா..அப்பாவாது குழந்தைக்கு வேணாமா..இப்படி வேகமா போய் ஆக்ஸிடென்ட் பண்றான்
 

Mathykarthy

Well-known member
Member
Super Start 🤩❤️

விஷ்வா 😨 என்ன ஆனாங்க இவரோட wife....🤔. குழந்தையை பத்தின நினைவு கூட இல்லாம இப்படி ஆக்ரோஷமா வண்டி ஒட்டி அடிபட்டு கிடக்குறான்..... 😓
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆரம்பமே அதிரடியாக இருக்கே விஷ்வாவின் மனைவி தான் பிரச்சனைக்கு காரணமா அவள் என்ன ஆனாள் குழந்தையை விட்டு விட்டு எங்க போனாள் 🤔🤔
எல்லாம் இன்னைக்கு விடை தெரிந்து விடும் சிஸ்
Nice start
நன்றி
Baby ah vittutu poitta, ana inga ellorukkum avalala prachana.
ஆமாம்
அருமையான பதிவு
நன்றி
5 மாச குழந்தைய விட்டுட்டு போய்ட்டா, என்ன பிரச்சனை?
இன்னைக்கு தெரிந்துவிடும் சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஆரம்பமே ரொம்ப அதிரடியா இருக்கு ஐந்து மாத குழந்தையை விட்டுட்டு போற அளவுக்கு என்ன பிரச்சனையா அவளுக்கு??
இன்று தெரிந்து விடும் சிஸ்
Viswamithran ah kuzhanthaiyoda vittuttu pona antha menaka yaaro...nice update dear
அந்த மேனகா இன்னைக்கு வருவாள் சிஸ். ஆனா....
nice start
நன்றி
 

New Episodes Thread

Top Bottom