• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Ezhilanbu
Reaction score
8,736

Profile posts Latest activity Postings About

  • ஹாய் ப்ரண்ட்ஸ்...
    Ezhilanbu Tamil Novels வெப்சைட்க்கு Google Play Store App இருப்பது சிலருக்கு தெரிந்திருக்கலாம். சமீபமாக ஆப் சரியாக வொர்க் ஆகவில்லை என புகார் வந்தது. அதை இப்போது சரி செய்து அப்டேட் செய்திருக்கிறோம்.

    ஏற்கெனவே ஆப் வைத்திருப்பவர்கள் ஆப்பை அப்டேட் செய்து கொள்ளுங்கள்‌.

    இதுவரை ஆப் பயன்படுத்தாதவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.

    ஆப் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். சைட்டில் உள்ள அனைத்துக் கதைகளையும் இலவசமாகப் படிக்கலாம். நம் தளத்தில் வரும் கதைகளின் லிங்க் மிஸ் ஆகிவிட்டது என்ற கவலை இல்லாமல் ஆப்பில் நீங்கள் சுலபமாக படித்துக் கொள்ளலாம்.

    உபயோகித்துப் பாருங்கள்.
    நன்றி🙂

    இன்று இரவு (27/08/2023) பதினொரு மணிக்கு ஜதியோடு சதிராடு கதை லிங்க் ரிமூவ் செய்யப்படும். எக்காரணம் கொண்டும் லிங்க் நீடிக்கப்படமாட்டாது.
    மக்களே..‌. ஜதியோடு சதிராடு கதை இன்னும் 4 எபியில் முடிந்துவிடும். கதை பப்ளிஷ்க்கு போயிருச்சு.‌. சோ லிங்க் சீக்கிரம் எடுத்துவிடுவேன். படிக்க நினைப்பவர்கள் சீக்கிரம் படித்து விடுங்க.‌.
    #audio_novels
    #ezhilanbu_audio_novels
    #full_story
    மனம் கொய்த மாயவனே - முழு ஆடியோ நாவல்
    இதுவரை கேட்கலைனா கேட்டுப் பாருங்க...
    காதல் சஸ்பென்ஸ், திருப்பங்கள் நிறைந்த கதை...


    Polish_20230713_090418677.jpg
    பாலையில் பனித்துளி கதையின் இறுதி அத்தியாயம் நாளை மாலை வரும்.
    கதை முடிந்தபின் வெள்ளி இரவு(07/07/2023) வரை மட்டும் லிங்க் இருக்கும். அதன்பின் லிங்க் நீட்டிக்கப்படமாட்டாது.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/பாலையில்-பனித்துளி.346/
    பாலையில் பனித்துளி கதை இன்னும் மூன்று எபியில் முடிந்துவிடும். முடிந்த பின் ஐந்து நாள்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். அதன்பின் எக்காரணம் கொண்டும் நாள் நீட்டிக்கப்பட மாட்டாது.

    அதனால் முழுக்கதை படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்து விடுங்கள்.

    முதலிலிருந்து படிக்க 👇

    நாளை(ஏப்ரல் 30)மாலை ஆறு மணிக்கு யுத்தம் செய்தாய் என்னுள்ளே கதை ரிமூவ் செய்யப்படும்.
    N
    Narmathadevi
    Hi mam palaivanthil panithuli novel update sat or Sunday kodunga pa .rompa touching story ya eruku.so very very eager for ur epis mam🥰🥰🥰
    Ezhilanbu
    Ezhilanbu
    @Narmathadevi வாரத்தில் மூன்று நாள் மட்டுமே சிஸ்.
    உங்கள் ஆர்வத்துக்கு நன்றி :)
    #முழு_நாவல்
    யுத்தம் செய்தாய் என்னுள்ளே கதையை எடுத்த பிறகுதான் நிறைய பேர் லிங்க் கேட்குறீங்க. சைலண்டா படிச்சிட்டு இருந்தால் நீங்க படிக்கிறீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? ஒரு லைக்காவது போட்டால்தான் தெரியும்.

    இப்ப திரும்ப லிங்க் ஆக்டிவ் பண்ணிருக்கேன். இஸ்லாமிய சகோதரிகள் நோன்பு முடிந்த பிறகுதான் படிக்க முடியும் சொன்னதால் எல்லாருக்கும் சேர்த்து ஏப்ரல் 30 வரை லிங்க் இருக்கும்.

    அதுக்குப் பிறகு கேட்டாலும் கிடைக்காது மக்களே. படிக்கிறவங்க ஒரு வார்த்தையாவது கதையைப் பற்றி சொல்லிட்டு போங்க‌.

    நன்றி.

  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom