• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
  • நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
    தீம்பாவையில் தீவிரமானேன் இன்னும் யாராவது படிக்காம இருக்கீங்களா? ஏப்ரல் 14 வரை தான் லிங்க் இருக்கும்,
    தீம்பாவையில் இறுதி அத்தியாயம் பதிவிட்டாச்சு, ஏப்ரல் 14 ஞாயிறு வரை லிங்க் தளத்தில் ஆக்டிவா இருக்கும், அதுக்குள்ள படிச்சிடுங்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-தீம்பாவையில்-தீவிரமானேன்.385/
    தீம்பாவையில் ப்ரீ பைனல் எபி பதிவிட்டாச்சு, ஃபைனல் எபி பதிவிட்டதும் ஒருவாரம் மட்டுமே லிங்க் தளத்தில் இருக்கும், இதுவரை படிக்காதவர்கள் படிச்சுப் பாருங்க

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-தீம்பாவையில்-தீவிரமானேன்.385/
    தீம்பாவையில் தீவிரமானேன் புதிய தொடர்கதையின் முதல் அத்தியாயம் இதோ,

    B
    Bamakumar
    Pl send me the epis from 42 of IIN by Nithya mariappan
    #சில்லென்றஉன்கோபத்_தீயிலே

    சில்லென்ற உன் கோபத் தீயிலே ஞாயிற்றுக்கிழமை வரை தான் லிங்க் ஆக்டிவா இருக்கும், படிக்க நினைச்சிருப்பவங்க அதுக்குள்ள படிச்சிடுங்க🙂🙂

    சில்லென்ற உன் கோபத் தீயிலே ப்ரீ பைனல் எபி போட்டாச்சு, எபிலாக்கோட சேர்த்து இரண்டு அத்தியாயங்களுடன் சனிக்கிழமையில் கதை நிறைவடைந்துவிடும், அடுத்து 21ஞாயிறு வரை தான் லிங்க் இருக்கும், அதுக்குள்ள படிச்சு முடிச்சிடுங்க🙂🙂

    சில்லென்ற உன் கோபத் தீயிலே புதிதாக ஆரம்பித்த ரீரன் தொடர். கதை முடிந்த ஒருவாரத்திற்கு மட்டுமே லிங்க் இருக்கும், படிக்க நினைத்திருப்பவர்கள் இப்போதே படிக்க ஆரம்பித்துவிடுங்கள். முதல் அத்தியாயம் இதோ,

    சொல்லாமலே யார் பார்த்தது? நவம்பர் 15வரை தான் தளத்தில் லிங்க் ஆக்டிவா இருக்கும் ஃப்ர்ண்ட்ஸ், படிக்கணும்னு நினைச்சிருந்தா அதுக்குள்ள படிச்சு முடிச்சிடுங்க, இதோ லிங்க்

    #சொல்லாமலேயார்பார்த்தது

    #completed

    அறிமுகம் இல்லாத ஒருவரின் வார்த்தைகள் நமக்கு ஊக்கம் கொடுக்கும்போது, அவர்களே நமக்கு உதவிட நேரும்போது, அவர்களே நம் வாழ்க்கை துணையாக வரும்போது அந்த வாழ்க்கை அழகாக மாறிவிடும், அப்படியான விஷயங்கள் தான் சசிவர்ணாவின் வாழ்க்கையில் நடக்கிறது, ராசி அவன் வாழ்க்கையில் எப்படி அறிமுகமாகிறாள்? அவர்கள் திருமணம் எப்படி நடக்கிறது? அவர்களின் முந்தைய வாழ்க்கை எப்படி இருந்தது? இதையெல்லாம் கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    சொல்லாமலே யார் பார்த்தது? தற்போது நிறைவடைந்த கதையின் அனைத்து அத்தியாயங்களும் இந்த லிங்கில் இருக்கிறது. நவம்பர் 15 வரை லிங்க் ஆக்டிவா இருக்கும், படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom