ஹாஹாஹாஅப்ப மகிக்கு எந்த விசயமும் தெரியாம பூங்கொடி இடியட்டால இப்பிடி பேசிட்டா போல... உண்மைக்கும் பாடி ஷேமிங் பண்ணுற கோஷ்டில முக்காவாசி சொந்தாக்காரப்படையா தான் இருக்கும்... என்னமோ அவங்க வீட்டுல ஹிருத்திக் ரோஷனும் கரீனா கபூரும் பிறந்து வளர்ந்த மாதிரியே நம்மளை கேலி பண்ணுவாங்க