நன்றி sis...ஓஹ்... மகி இதுனாலதான் வேணாம் சொன்னங்க... அவர பத்தி அவங்களுக்கு தெரியவே தெரியாது...ஆனா பிடிக்கும்...
பூங்கொடி...
இந்த புள்ள அவங்க அம்மாதான் வில்லிஸ் ஆஹ்...
சரவணன்... அவங்கள விரும்ப சான்ஸ் இல்ல மகி...
நவீன்... நிவே...
உண்மைதான் dr... இப்படி ஈசியா சொல்லிட்டு போயிடுவாங்க... அது ஹர்ட் பண்ணும்...
ஆனாலும் அண்ணா இல்லையா...
அருமையான கதைக்கரு...பாராட்டுக்கள்...