• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் இரண்டு

அப்ப மகிக்கு எந்த விசயமும் தெரியாம பூங்கொடி இடியட்டால இப்பிடி பேசிட்டா போல... உண்மைக்கும் பாடி ஷேமிங் பண்ணுற கோஷ்டில முக்காவாசி சொந்தாக்காரப்படையா தான் இருக்கும்... என்னமோ அவங்க வீட்டுல ஹிருத்திக் ரோஷனும் கரீனா கபூரும் பிறந்து வளர்ந்த மாதிரியே நம்மளை கேலி பண்ணுவாங்க😏😏😏
ஹாஹாஹா 🤣🤣🤣
 
Shayini Hamsha

Active member
Member

Well said ma. Veli aalungale panrangalo ilayo relatives nu irikravanga neighbours than athigam panuvangw
 
Priyakutty

Active member
Member
ஓஹ்... மகி இதுனாலதான் வேணாம் சொன்னங்க... அவர பத்தி அவங்களுக்கு தெரியவே தெரியாது...ஆனா பிடிக்கும்... 💞💞

பூங்கொடி... 😡😡😤😤

இந்த புள்ள அவங்க அம்மாதான் வில்லிஸ் ஆஹ்... 😤😤

சரவணன்... அவங்கள விரும்ப சான்ஸ் இல்ல மகி...

நவீன்... நிவே...

உண்மைதான் dr... இப்படி ஈசியா சொல்லிட்டு போயிடுவாங்க... அது ஹர்ட் பண்ணும்...

ஆனாலும் அண்ணா இல்லையா...😔

அருமையான கதைக்கரு...பாராட்டுக்கள்... 👏🥰
 
New Episodes Thread

Top Bottom