• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அத்தியாயம் இரண்டு

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நல்ல ஆரம்பம் மா
சாதாரணமா உடல் அழகை குத்தி கட்டி பேசினாலே தாங்க முடியாது. இப்ப சொல்லவே வேணாம்.
அவன் நிலையை தெரியாமலே அப்படிப் பேசி வச்சுருக்கா. தெரியும் போது என்ன பண்ணுவா🤔
 
நல்ல ஆரம்பம் மா
சாதாரணமா உடல் அழகை குத்தி கட்டி பேசினாலே தாங்க முடியாது. இப்ப சொல்லவே வேணாம்.
அவன் நிலையை தெரியாமலே அப்படிப் பேசி வச்சுருக்கா. தெரியும் போது என்ன பண்ணுவா🤔
Awwww tqq so much akka
 
Awwww tqq so much akka
நல்ல ஆரம்பம் மா
சாதாரணமா உடல் அழகை குத்தி கட்டி பேசினாலே தாங்க முடியாது. இப்ப சொல்லவே வேணாம்.
அவன் நிலையை தெரியாமலே அப்படிப் பேசி வச்சுருக்கா. தெரியும் போது என்ன பண்ணுவா🤔
என்ன பண்ணுவா 🧐🧐🧐🧐🧐
 

Thani

Well-known member
Member
அட கொடுமையே இவளுக்கு அவனின் குறைகூட தெரியல
அண்ணன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவள் ...அவனின் படத்தை பார்த்திருக்கலாமே ......
 
அட கொடுமையே இவளுக்கு அவனின் குறைகூட தெரியல
அண்ணன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவள் ...அவனின் படத்தை பார்த்திருக்கலாமே ......
Paththu இருக்கலாம் தான் ஆனா pidikanumla
 

Nithya Mariappan

✍️
Writer
அப்ப மகிக்கு எந்த விசயமும் தெரியாம பூங்கொடி இடியட்டால இப்பிடி பேசிட்டா போல... உண்மைக்கும் பாடி ஷேமிங் பண்ணுற கோஷ்டில முக்காவாசி சொந்தாக்காரப்படையா தான் இருக்கும்... என்னமோ அவங்க வீட்டுல ஹிருத்திக் ரோஷனும் கரீனா கபூரும் பிறந்து வளர்ந்த மாதிரியே நம்மளை கேலி பண்ணுவாங்க😏😏😏
 

New Episodes Thread

Top Bottom