• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 67

Lakshmi

Well-known member
Member
ஆக மாமனும் மருமகனும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்கிறார்கள்.
 

CRVS2797

Active member
Member
மாட்டட்டும், மாட்டட்டும்... இன்னும் எத்தனை நாளைக்கு, சட்டம் ஒரு இருட்டறை, சட்டத்தின் கண்ணை கட்டிட்டோம்ன்னே நடமாடுவாங்க..
ஒருநாள் எல்லா குற்றமும் வெளிச்சத்துக்கு வந்தே ஆகணும்.
;) ;) ;)
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
மாமன், மருமான் இரண்டு பேரும் சேர்ந்து மாட்டுங்க, அநியாயம் ஒரு சிறு பெண்ணை கொலை செஞ்சிட்டு தப்பவா பார்க்கறீங்க
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் நீ தான் ஸ்ரீயை யூஸ் பண்ணினதா இதன்யாவை மாட்டி விட .... 😤
நிஷாந்த் தப்பு பண்ணிட்டு எத்தனை நாள் தப்பிக்க முடியும் நீ உன்னோட காதலி அவ அப்பா எல்லாம் கூண்டோட சிக்கப் போறீங்க.... 😡
 
இவனையெல்லாம் நல்லா வச்சு செய்யனும்!!... ஒருத்தருக்கு கூட உண்மையா இல்லை இவன்!!... உனக்கு இருக்கு டா பெரிய ஆப்பா🤦🏻‍♀️🤦🏻‍♀️
 

New Episodes Thread

Top Bottom