ஐ திங்க்...! அநேகமா சோபியாவோட படிப்புச் செலவை ஏகலைவன் கஸ்டடிக்குக்தான் போயிருக்கும். ஏன்னா, ஜான் & முத்து ரெண்டு பேரும் அவருக்காகத்தானே
சில பழிகளையெல்லாம் தன் மேல போட்டுட்டு இருக்காங்க. இனிமே, ஒவ்வொரு சின்ன விஷயமும் ஒரு பெரிய லிங்க்கை ஏற்படுத்தி கொடுக்கும்ன்னு தோணுது.
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂