• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 5

CRVS2797

Active member
Member
அதே தான்...! விபாகரனுக்கு பார்த்த பொண்ணு யாத்வீ, ஆனா யாத்விக்கு புடிச்சது சாத்விக்...
முக்கோண காதல்...இதுல யாரோ செஞ்ச தப்புக்கு யாத்வி வீட்டை விட்டே ஓடிட்டா ... அதாவது தேவி..!
கரெக்ட்டா...?
:unsure: :unsure: :unsure:
 
Mathykarthy

Well-known member
Member
இருக்குற பிரச்சனையில மது வேற விபாவை விரும்ப ஆரம்பிச்சுட்டாளே..... 😲😲😲
ரெண்டு குடும்பமும் வேற அவங்களை சேர்த்து வைக்க யோசிக்குறாங்க.... என்ன நடக்குமோ...... 😨😨😨

யாதவியை தான் விபாக்கு கல்யாணம் பண்ண நினைச்சு இருப்பாங்க போல ரெண்டு அம்மாவும்..... ஆனா யதுக்கு சாத்வீக் மேல விருப்பம் இருந்துருக்கு......😔

தேவி எப்படி பார்ட்டில விபா சாத்வி கண்ணுல படமா தப்பிக்க போறா.... 🤭🤭🤭🤭

ஆளாளுக்கு ஒரு எண்ணத்தோட இருக்காங்க எல்லாம் யது வெளிய வரவரைக்கும் தான் 😒
 
அதே தான்...! விபாகரனுக்கு பார்த்த பொண்ணு யாத்வீ, ஆனா யாத்விக்கு புடிச்சது சாத்விக்...
முக்கோண காதல்...இதுல யாரோ செஞ்ச தப்புக்கு யாத்வி வீட்டை விட்டே ஓடிட்டா ... அதாவது தேவி..!
கரெக்ட்டா...?
:unsure: :unsure: :unsure:
ஓரளவுக்கு சரியாக கெஸ் செய்துட்டீங்க👍👍

நன்றி😍😍
 
இருக்குற பிரச்சனையில மது வேற விபாவை விரும்ப ஆரம்பிச்சுட்டாளே..... 😲😲😲
ரெண்டு குடும்பமும் வேற அவங்களை சேர்த்து வைக்க யோசிக்குறாங்க.... என்ன நடக்குமோ...... 😨😨😨

யாதவியை தான் விபாக்கு கல்யாணம் பண்ண நினைச்சு இருப்பாங்க போல ரெண்டு அம்மாவும்..... ஆனா யதுக்கு சாத்வீக் மேல விருப்பம் இருந்துருக்கு......😔

தேவி எப்படி பார்ட்டில விபா சாத்வி கண்ணுல படமா தப்பிக்க போறா.... 🤭🤭🤭🤭

ஆளாளுக்கு ஒரு எண்ணத்தோட இருக்காங்க எல்லாம் யது வெளிய வரவரைக்கும் தான் 😒
எது நடக்கணுமோ அதுதானே நடக்கும்🙂🙂

ம்ம் ஆனா விருப்பப்பட்டது எல்லாம் நடந்துடாது😌😌

எவ்வளவு நாள் தப்பிக்க முடியும்😌😌

ஆமா வெளியே வந்தா தான் சீக்கிரம் முடிவு தெரியும்🙂🙂

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom