• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மையலில் மனம் சாய்ந்த வேளை 6

Mathykarthy

Well-known member
Member
பூபதி பன்னீர் நல்லா சேர்ந்தாங்க ப்ரென்டுன்னு ரெண்டு பேருமே உருப்படாதவங்க..... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

சாத்விக் இன்னும் யோசிச்சுட்டே இருக்காம சீக்கிரமா சுஜனா விஷயத்துக்கு end போடு.... பாவம் அவளும் எதுவும் சொல்ல முடியாம அப்பாவுக்கு பயந்துட்டு உன் பின்னாடியே வர்றா.... 😔😔😔😔😔

அர்ச்சனா ஆர்வக் கோளாறு....🥶🥶🥶🥶🥶 விபா விருப்பம் தெரியாம ஓவரா பண்ணிட்டு இருக்கா..... இதுல மது வேற.... 😣😣😣😣😣😣

யாதவி எப்படியோ வெளில வராம தப்பிட்டா.... 😴😴😴😴
 
CRVS2797

Active member
Member
அச்சோ...! எல்லோரோட காதலும்
கசமுசான்னு இருக்குதே...!
ஒருத்தரோட காதல் கூட, அவங்க நேசிச்சவங்க மேல இல்லையோ..?
:unsure: :unsure: :unsure:
 
ஆமாம் உருப்படாத கேஸ்😜😜

சொல்வான் அதுக்கும் நேரம் வரணுமே😌😌

விருப்பம் என்னன்னு தெரிஞ்சு தான் செய்றா, மதுக்கு உண்மை விளஙகுதான்னு பார்ப்போம்,

அதெப்படி தப்ப முடியும்😏😏

நன்றி😍😍
 
அதை அவஙக புரிஞ்சிக்க நாளாகும், நன்றி😍😍
 
Latest profile posts

IIN இனியா கதை முடிவுற்றது மக்களே.
மே 31 வரைக்கும் சைட்ல இருக்கும். க்ரைம் நாவல் விரும்பிகள் படிக்கலாம்.
ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்

New Episodes Thread

Top Bottom