• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 20

Nithya Mariappan

✍️
Writer
வெற்றிகரமா 20 எபி வரைக்கும் உங்களை குழப்பத்துலயே வச்சிருக்குற எனக்கு கிப்டா ஒரு ஓநாய் குட்டி வாங்கி குடுத்து வாழ்த்தலாமே ஃப்ரெண்ட்ஸ்😝😝😝😝

CRVS2797

Active member
Member
ஓ மணப்பெண்ணே...! ஓநாய் குட்டி எதுக்கு உங்களுக்கு...? டைனோசர் குட்டியே வாங்கித் தரேன். ஏன்னா, அம்புட்டு மண்டையை பிச்சுக்க வைக்கறிங்க. முடியலை, இவன் தான் கல்ப்ரீட்டுன்னு நினைக்கறச்ச, உடனே வேறொருத்தனை புதுசா கேஸ்ல இழுத்து விட்டுடறிங்க. ஏம்மா, யாரும்மா நீ...? 'தேடிட்டே இருக்கணும் கறையை'ங்கற மாதிரியே, கொலைகாரனை இன்னமும் தேடிட்டேத்தான் இருக்கோம். இதுல 90 அத்தியாயம் வரைக்கும் கதை போகும்ன்னு எங்கேயோ படிச்ச ஞாபகம். இருபதுக்கே முடியை பிச்சுக்கறோம். தொண்ணூறுன்னா.... எங்களையே ஐடியன்டிபை பண்ண ஆள் தேவைப்படுமோ என்னவோ...?
ஓ மை கடவுளே...ப்ளீஸ் ரட்சிக்கு !
:rolleyes: :rolleyes: :rolleyes:
 
CRVS

எதே ஓநாயி குட்டி வேணுமா உங்களுக்கு ஆட்ரஸ் அனுப்புங்க நானே வரைன் 😤😤😤 இப்படி பண்றீங்களே அம்மா இது உங்களுக்கே நியாயமா . எம்மாடி இனி எம்புட்டு எபி இருக்கு அதுவரை இப்படி தானா
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom