• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 1 ☔

Lakshmi

Well-known member
Member
யோகா செய்யத் தானே போகிறாங்க அதுக்கு எதுக்கு சண்டை வரும்.அங்கேயும் போய் பத்திரிகையாளர் புத்தியை காமிப்பாங்களோ மேடம்.
 

Nithya Mariappan

✍️
Writer
கரை தீண்டும் கடல் அலையே முடிச்ச பின்னாடி இதைத் தொடங்க மனசு பரபரனு இருந்துச்சு.. இன்னைக்கு தான் முழுவீச்சா ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
😍😍
 

Nithya Mariappan

✍️
Writer
முதல் பாகம் படிக்கல சிஸ் ஆனாலும் இது ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
புரியும்னு ஒரு நம்பிக்கை தான். எவ்ளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா..
முதல் பாகம் ரீ-ரன் பண்ணுறேன் சிஸ்... அப்ப ஈசியா இருக்கும்
 

Nithya Mariappan

✍️
Writer
எப்பவும் போல உங்கள் கதைல வர ஹியூமர்சென்ஸ்க்கு நான் அடிமை சிஸ்..
இங்கயும் அதே போல சித்து மேடி சூப்பர் சிஸ்..
என்ன பூகம்பம் வரப்போகுது... கொஞ்சம் திக்குனு தான் இருக்கு. இருந்தாலும் படிபடினு மனசு சொல்லுது..
ரொம்ப ட்விஸ்ட் இருக்காது😜 சமூகப்பிரச்சனை தான் மெயினா இருக்கும்
 

Nithya Mariappan

✍️
Writer
யோகா செய்யத் தானே போகிறாங்க அதுக்கு எதுக்கு சண்டை வரும்.அங்கேயும் போய் பத்திரிகையாளர் புத்தியை காமிப்பாங்களோ மேடம்.
ரிப்போர்ட்டர்ஸ் ஜெர்னலிஸ்டை நம்மளால மாத்தவே முடியாது சிஸ்😜
 

பிரிய நிலா

Well-known member
Member
முதல் பாகம் ரீ-ரன் பண்ணுறேன் சிஸ்... அப்ப ஈசியா இருக்கும்
தெய்வமே... என்னோட மைன்ட் வாய்ஸ் புருஞ்சு ரீரன் பண்றனு சொன்னதுக்கு நன்றி தெய்வமே...
பண்ணுங்க பண்ணுங்க...
ஆனால் என்னால அதுவரைக்கும் இதை படிக்காமல் வெயிட் பண்ண முடியாது.
எப்படி இருந்தாலும் நாங்க படிக்காமல் விட மாட்டோம்ல...
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom