• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 1 ☔

Nithya Mariappan

✍️
Writer
யோகாகுரு நல்லவர் தானா.
யசோ புத்திக்கு வேற தோனுமே.
அவளுக்கு அப்டி தோணலனா தான் ஆச்சரியம்😜😜😜 கண்டிப்பா தோணும், இனி வர்ற யூடிகள்ல😉
 

Santirathevan_Kadhali

✍️
Writer
📌டிஸ்க்ளெய்மர்📌

📌இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் கற்பனை கலந்த உண்மை சம்பவங்கள். இது யாருடைய மனம் மற்றும் மதவுணர்வுகளை புண்படுத்த எழுதப்பட்டதல்ல. சப்போஸ் புண்பட்டுச்சுனா கதைய கன்டினியூ பண்ணாதிங்க🤗

📌எனக்கு கிடைச்ச தரவுகளை வைத்து நான் எழுதுற கதை இது. அந்த தரவுகளின் அடிப்படையில் உண்மை சம்பவங்களை Fiction கலந்து எழுதிருக்கேன். முக்கியமா இந்தக் கதையோட ஒன்லைன் சித்தார்த் & யசோதராவோட லைப் வேறுபட்ட எண்ணவோட்டங்களோட எப்பிடி பயணிக்கிறது என்பது மட்டுமே🤗

📌ஃபைனலி கதைய கதையா பாருங்க😜 (இப்பிடி சொன்னதும் ஆன்டி-ஹீரோ கதை, டெரர் ஹீரோ கதைனு நினைச்சுக்காதிங்க😜.. இது சமுதாயத்துல நடக்குறத வச்சு எழுதுன சாதாரண கருத்து கந்தசாமி டைப் கதை மட்டுமே), ஆனா கதைல சொல்லப்படுற கருத்துகளை கொஞ்சம் மனசுல வச்சுக்கோங்க. சப்போஸ் அந்தக் கருத்துக்கள்ல உடன்பாடு இல்லனா மறந்துடுங்க🤗

☔☔☔

வந்தாயே மழையென நீயும் அத்தியாயம் 1😎👇

☔ மழை 1 ☔

காதில் பேசுவாய் மெல்லிசையே கதை முடிவடைந்துவிட்டது. மே 18 வரைக்கும் தளத்தில் இருக்கும். படிக்காதவங்க படிச்சுக்கலாம்.

நன்றி🙏
nanum unga story padika start pandren akka :love: :love: :love:
 

பிரிய நிலா

Well-known member
Member
கரை தீண்டும் கடல் அலையே முடிச்ச பின்னாடி இதைத் தொடங்க மனசு பரபரனு இருந்துச்சு.. இன்னைக்கு தான் முழுவீச்சா ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
 

பிரிய நிலா

Well-known member
Member
முதல் பாகம் படிக்கல சிஸ் ஆனாலும் இது ஸ்டார்ட் பண்ணிட்டேன்...
புரியும்னு ஒரு நம்பிக்கை தான். எவ்ளோவோ பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா..
 

பிரிய நிலா

Well-known member
Member
எப்பவும் போல உங்கள் கதைல வர ஹியூமர்சென்ஸ்க்கு நான் அடிமை சிஸ்..
இங்கயும் அதே போல சித்து மேடி சூப்பர் சிஸ்..
என்ன பூகம்பம் வரப்போகுது... கொஞ்சம் திக்குனு தான் இருக்கு. இருந்தாலும் படிபடினு மனசு சொல்லுது..
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom