• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விமர்சனம்_ மீ.ராவின் ஒரு மழை நாளில்

Nithya Mariappan

✍️
Writer
கதை : ஒரு மழை நாளில்
எழுதியவர் : மீ.ரா

மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பேற்று சொந்த ஊரான திருப்பூருக்கு மாற்றலான மதுராவின் வாழ்வில் சில ஆண்டுகளுக்கு பிறகு நுழைந்த முகில் கார்த்திக்கால் உண்டாகும் மாற்றங்கள், அவங்களுக்கு இடையே இருந்த உறவு, பிரிவு எல்லாத்தையும் இயல்பான நடையில் தேவையற்ற அலங்கார வார்த்தைகள் இல்லாமல் தெளிவாக சொல்லும் கதை. கருத்து வேறுபாட்டை தீர்த்துக்கிட்டு ரெண்டு பேரும் மறுபடியும் எப்பிடி இணையுறாங்கங்கிறது தான் கதை💓

முதல் யூடில மதுராவோட குணத்தை வர்ணிக்கிற நரேசன் அருமை. அவ கார்த்திக்கை முதல் முதல்ல பாத்த அந்த மழைநாள், அட்மிஷன் வாலண்டியர் ஒர்க்ல அவனோட பதிலுக்கு பதில் பேசுறது, கல்லூரி வாழ்க்கைல நடக்குற சின்ன சின்ன விசயங்களையும் அழகா காட்சிப்படுத்திருக்காங்க... மதுராவோட பிடிவாதம் அழகு... அதை என்னால ஒரு கட்டம் வரைக்கும் ரசிக்க முடிஞ்சுது... ஏதோ அவ கூட சேர்ந்து நம்மளும் கார்த்திக் கூட சண்டை போட்ட ஃபீல்😁.. அதுலயும் 'கங்காரு' 'நைட்' என்ற நிக்நேம்கள்👌👌👌... ஈஸ்வர் நல்ல நண்பன்👏

கதைல எழுதிருந்த கலெக்டர் அலுவலக தீக்குளிப்பு திருநெல்வேலில நடந்தது தான்... அதை அழகா கதைக்குள்ள பொதிஞ்சு குடுத்தது அருமை🤗 ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்துலயும் குடுத்த கவிதை, பாடல், தாகூரின் கீதாஞ்சலி இதெல்லாம் அருமையோ அருமை👌👌👌 மழை நாள்ல சந்திச்சவங்க மறுபடியும் மழைநாள்ல இணைஞ்சுட்டாங்க💗 LINK👇

இந்தக் கதைக்கு மீம் இல்ல😊 இந்த பிக் பாக்குறப்ப பிடிவாதக்காரி மதுராவும் அவளை காதலிச்சு உருகுற முகில் கார்த்திக்கும் போல தோணுச்சு😍😍

80c5eadeba180782d69817f6d967d6a9.jpg

View attachment 160

Thanks much💜💜
 
Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom