விஸ்வா பொண்டாட்டி மேல நிறைய அன்பு வச்சிருக்கான் போல...... என்ன ஆச்சு விதுக்கு.... எல்லாரும் அவளை தப்பா பேசினாலும் அவளை விட்டு குடுக்காம நம்பிக்கையோட அவ நினைப்பாவே இருக்கான்....
நைஸ் அப்டேட்
நைஸ் அப்டேட்
ம்ம் ஆமாம்என்னதிது, இவன் அவங்களை ஆர்வமா வரவேற்கிறேன் ஆனா அம்மாவும் அத்தையும் கோவப்படறாங்க
இன்று பார்க்கலாம் சிஸ்விஷ்வா மனைவியோட அப்பா அம்மாவை வரவேற்கிறான் உண்மையாகவே அவன் மனைவிக்கு என்ன நடந்திருக்கும்
நன்றிஅருமையான பதிவு
இன்று பார்க்கலாம்Enna prachanaiya irukum
ஆமாம்மாமனார் மாமியார ஆவலா தான் வரவேற்கிறான்...மனைவி மேல நம்பிக்கையா தான் இருக்கான்...அவன் நம்பிக்கை நிலைக்குமா வீண் போகுமா...உண்மை என்னனு தெரியுற வரைக்கும் கோவம் தான் வரும்
அவன் நம்பிக்கை தான் இங்கே அடித்தளம்மனைவி மீது வைத்த நம்பிக்கை சரியானதாய் இருந்தால் சரி... அது தவறும் போது அவன் மனம் இன்னும் உடைந்து போகுமே...
இன்று பார்க்கலாம் சிஸ்விஷ்வாவோட மனைவிக்கு என்ன ஆச்சு?அவளோட அப்பா அம்மாவ ஆர்வமா விசாரிக்கிறத பாத்தா அவ மேல ஏதும் தப்பு இருக்கிற மாதிரி தெரியல என்னதான் நடந்தது?
நன்றிArumaiyana ud
பார்க்கலாம் சிஸ்ivan nambikkayai kappatruvalla ivan manaivi
நன்றி சிஸ்விஸ்வா பொண்டாட்டி மேல நிறைய அன்பு வச்சிருக்கான் போல...... என்ன ஆச்சு விதுக்கு.... எல்லாரும் அவளை தப்பா பேசினாலும் அவளை விட்டு குடுக்காம நம்பிக்கையோட அவ நினைப்பாவே இருக்கான்....
நைஸ் அப்டேட்
என்ன என்று பார்ப்போம் சிஸ்Kudumbaththa yethirthu kalyanam panniruppaano...in law's ah nallaathaan welcome pannraan...yenna prachchanaiyo