• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முள்ளில்லா முல்லைப்பூ - 17

Ezhilanbu

Administrator
Staff member
Writer
என்ன கண்றாவி இது...இவ உதய்ட்ட உண்மயை சொல்லிருந்தா கூட அவனே உதவி செய்திருப்பான்...இல்லையா அந்த நாயோட ஓடி கூட போக வேண்டியது தான...இப்படி கேவலமா நடக்கிறதுக்கு அது எவ்வளவோ பெட்டர்...அப்ப கட்டில்ல உதய் கூட இருக்கது வந்தனா
 

Santhinagaraj

Well-known member
Member
அடி கொழுப்பெடுத்தவளே அவ மேல அவ்வளவு ஆசை வெச்சிருக்கிறவ இவனை ஏன் என்று ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்ட.? அவன் தான் முன்னாடியே கேட்டான்ல உனக்கு லவ்வர் இருக்கானானு அப்பவே சொல்ல வேண்டியதுதானே 😡😡
 

riyaraj

Member
Member
பணத்துக்கு ஒருத்தன் இந்த மாதிரி கேடு கெட்ட செயலுக்கு ஒருத்தன்னு இருக்கறவள என்னன்னு சொல்வாங்கன்னு இவளுக்கு தெரியலை போல....
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom