• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முள்ளில்லா முல்லைப்பூ - 15

Ezhilanbu

Administrator
Staff member
Writer
very emotional epi...
அவ அப்பாவால அம்மா கஷ்டப்படுற்த பார்த்தே வளர்ந்ததால இவன் சொல்றத நம்ப முடியல...என்ன் முடிவெடுக்கிறானு பார்ப்போம்...
 

kothaisuresh

Well-known member
Member
என்ன இழுவ உன் முதல் மனைவிய பத்தின உண்மைய சொன்னா தானே அவளால் புரிஞ்சிக்க முடியும். அவள் வாழ்க்கைல பட்ட அடி அப்படி, நம்பிக்கை அவ்ளோ சீக்கிரம் வராது
 

kumarsaranya

Member
Member
பாவம் முல்லை அவளோட அப்பாவால நிறைய கஷ்டபட்டுருக்கா உதய் அவன் ஏன் அப்படி நடந்தான் காரணம் சொன்ன முல்லை புரிஞ்சுக்கவாளா
🙄🙄🙄
 

riyaraj

Member
Member
முல்லை கடந்து வந்த பாதை அவளை இந்த முடிவுக்கு வர வச்சது.... அதே போல உதயோட பக்கத்தை தெளிவு படுத்த ஒரு வாய்ப்பு அவளும் கொடுத்தால் என்ன...
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom