• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final

Sridevi@vicappugivi

Active member
Member
சூப்பர் சூப்பர் ஆ முடிச்சிட்டிங்க 😍😍😍😍😍அருமை 👏👏👏👏 ஒருவழியா புவிக்கு பொங்கலை விட கதிரை பிடிக்கும் னு தெரிஞ்சிடுச்சி 🤣🤣🤣🤣🤣 இது உங்க முதல் கதையா 😳😍😍😍😍வெற்றி பெற வாழ்த்துக்கள் மா❤❤❤💞💞💞💞
 
ரோஜா

✍️
Writer
சூப்பர் சூப்பர் ஆ முடிச்சிட்டிங்க 😍😍😍😍😍அருமை 👏👏👏👏 ஒருவழியா புவிக்கு பொங்கலை விட கதிரை பிடிக்கும் னு தெரிஞ்சிடுச்சி 🤣🤣🤣🤣🤣 இது உங்க முதல் கதையா 😳😍😍😍😍வெற்றி பெற வாழ்த்துக்கள் மா❤❤❤💞💞💞💞
அப்டியா 😍😍

ஆமா தெரிஞ்சிடுச்சு 🤭😍

எஸ் dr 😊

வாழ்த்திற்கு மிக்க நன்றி சகி 🥰💞
 
முதல் கதை வெற்றிகரமாக எழுதிய ஆத்தருக்கு வாழ்த்துக்கள்.💐💐

இளையவர்களின் காதலை பக்குவமாக சொன்ன உங்கள் பாங்கு நன்றாக இருந்தது தோழி!👌👌👌👌

முந்தைய தலைமுறை FB படிக்கும் போது தான் 80ஸ் சரத்குமார் விஜயகுமார் திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு.🤭🤭🤭
ஆனால் இளையவர்கள் காதல் மிகவும் அருமை; 🤗🤗🤗🤗

நிதானத்திற்கு பெயர்போன ஜோடிகள் ஒரு புறம்; முன்கோபத்திற்கு பெயர்போன ஜோடிகள் மறுபுறம்; இரண்டிலும் புரிதல் அழகு.💞💞💞💞

நீங்கள் இப்போட்டியில் வெற்றி பெறவும், மென்மேலும் இதைப்போன்ற நற்சிந்தனைகளுடன் கதை எழுதவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா!
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
 
Last edited:

தங்கள் தொடர் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி sis 💓🙏

அப்படியா இருந்துச்சு 🤭

நிதானமான காதல் ஜோடி 😍
கோபமான காதல் ஜோடி 😍

வாழ்த்திற்கு நன்றிகள் பல தோழி 🙏🥰
 
Last edited:

New Episodes Thread

Top Bottom