• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final

ரோஜா

✍️
Writer
நானும் தர்மா சபையில் பேசுன பேச்சுக்கு மல்லி மயங்கிருக்குமே
மல்லி பார்வை
தர்மாவை
துளைக்க வில்லையா????
கேக்கணும் என்று நினைத்தேன்....
நீங்க கேட்டுட்டிங்க...
அச்சோ... மறந்துட்டேன் sis. Sry 😅

இப்போ அவர் பேசும்போது லுக் விடுற மாறி எழுதிட்டேன். 😊

நன்றிகள் பல 🥰💞
 

ரோஜா

✍️
Writer
திருவிழாக்கு வந்த தோழியும்
மிஸ்ஸிங்.....
திருவிழா கூட்டத்தில்
காணா போச்சு போல....
🤭🤭

கல்யாணத்துக்கு வந்தாங்க sis 😁💞

நேம் மென்ஷன் பண்ணிருந்தேன். 😊
 
முதல் கதை மாதிரி தெரியல...நல்ல அழகான தெளிவான நடை...தொடர்ந்து எழுதுங்கள்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍
 

ரோஜா

✍️
Writer
முதல் கதை மாதிரி தெரியல...நல்ல அழகான தெளிவான நடை...தொடர்ந்து எழுதுங்கள்...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍
அப்படியா 😍😍

கண்டிப்பா முயற்சி செய்கிறேன் ப்பா 😊

வாழ்த்திற்கு ரொம்ப நன்றிகள் 🥰💞
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom