• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 23 - Final

Apsareezbeena loganathan

Well-known member
Member
💕💕💕💕💕💕💕💕💕💕
கலாட்டா காதல்
காணாத கதிரை
கண்கள் தேட
கண்ணுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆட்டம்
காட்டும் கணவன்
காதருகே கேட்ட
காட்டு கத்தலில்
கன்னி மனம் பதைபதைக்க
கண்டுக்காம சீண்டும்
கணவனை கோபமாய் பார்த்தால்
காதலால் வழிகிற
கண்ணை விழி விரித்து பார்க்க
கள்வன் கேட்ட கேள்விக்கு
காட்டமாய் பார்த்தாள் ......
உனக்கு பொங்கல் பிடிக்குமா
என்னை பிடிக்குமா???
போங்கள் அத்தான் .....
பொங்கலை விட
உங்களை தான் பிடிக்கும் என்று
பிடித்ததை அவனை இறுக
பிடித்து அனைத்து கூறினால்
பிடிக்காமல் போகுமோ _ அவளை
படித்தவனுக்கு......
பள்ளியறை பாடம்
படிக்கும் வேளையில்
புரியாததை புரிந்த கொண்டே
புவி கதிர் வாழ்வு தொடங்கட்டும்......
பிரியாவிடை நாம் கொடுப்போம்
💕💕💕💕💕💕💕
 

ரோஜா

✍️
Writer
இந்த கதையை பாத்தா ....முதல் கதை போலவா ...இருக்கு 😀😍எனக்கொண்ணும் அப்படி தெரியல ....சூப்பர் டூப்பரா இல்ல இருக்கு .....😁😍வாழ்த்துக்கள் சிஸ்❤️
நிறைவான முடிவு 👌
அப்டியா 😍💞

இட் மீன்ஸ் அலோட் சகி 🥰😊

ரொம்ப நன்றி 😍❣️
 

ரோஜா

✍️
Writer
மொழியின் அருகில்
மொழியற்ற நிலையில்
மௌனமாய் ஒரு காதல்
மிதமான ஒளியில்
இதமான வேளையில்
சுகமான ராகமாய்
மௌனத்தை கலைத்து
மஞ்சத்தின் நடுவின்
மாமனின் கைகளின்
தஞ்சம் புகுந்த
தேன் மொழி.....
வெற்றி கொண்டான்
தேனின் வெற்றி 💐💐💐💐
வெற்றி, தேன் பத்தி அப்டியே எப்போவும் போல அழகான கவிதையா சொல்லிட்டீங்க sis 😍😍

ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் 🥰❣️
 
Last edited:

ரோஜா

✍️
Writer
எனக்கு ஒரு டவுட் மா?🤔
கதைக்கும் கதை தலைப்புக்கும் என்ன சம்பந்தம்?🙄🙄
மயிலுகூட ஓகே தான்.இரண்டு ஹீரோயின்னு நினைச்சிக்கலாம்
மயிலாப்பூர் மயிலே ஒரு இறகு போடம்மா என்றால் 🙄🙄
கதை மயிலாப்பூரிலும் நடக்கலை🤔🤔
டைட்டில் க்கு என்ன அர்த்தம் னா
அவங்க காதலிக்கும் பொண்ணுகிட்ட மனச கொடேன் அப்டினு கேக்குறதுனு அர்த்தம் sis 💞💞

Catchy ஆஹ் இருக்கட்டும்னு இப்படி வச்சேன் 😅
 

ரோஜா

✍️
Writer
💕💕💕💕💕💕💕💕💕💕
கலாட்டா காதல்
காணாத கதிரை
கண்கள் தேட
கண்ணுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆட்டம்
காட்டும் கணவன்
காதருகே கேட்ட
காட்டு கத்தலில்
கன்னி மனம் பதைபதைக்க
கண்டுக்காம சீண்டும்
கணவனை கோபமாய் பார்த்தால்
காதலால் வழிகிற
கண்ணை விழி விரித்து பார்க்க
கள்வன் கேட்ட கேள்விக்கு
காட்டமாய் பார்த்தாள் ......
உனக்கு பொங்கல் பிடிக்குமா
என்னை பிடிக்குமா???
போங்கள் அத்தான் .....
பொங்கலை விட
உங்களை தான் பிடிக்கும் என்று
பிடித்ததை அவனை இறுக
பிடித்து அனைத்து கூறினால்
பிடிக்காமல் போகுமோ _ அவளை
படித்தவனுக்கு......
பள்ளியறை பாடம்
படிக்கும் வேளையில்
புரியாததை புரிந்த கொண்டே
புவி கதிர் வாழ்வு தொடங்கட்டும்......
பிரியாவிடை நாம் கொடுப்போம்
💕💕💕💕💕💕💕
💞💞💞💞💞💞
💕💕💕💕💕💕💕💕💕💕
கலாட்டா காதல்
காணாத கதிரை
கண்கள் தேட
கண்ணுக்கு அகப்படாமல்
கண்ணாமூச்சி ஆட்டம்
காட்டும் கணவன்
காதருகே கேட்ட
காட்டு கத்தலில்
கன்னி மனம் பதைபதைக்க
கண்டுக்காம சீண்டும்
கணவனை கோபமாய் பார்த்தால்
காதலால் வழிகிற
கண்ணை விழி விரித்து பார்க்க
கள்வன் கேட்ட கேள்விக்கு
காட்டமாய் பார்த்தாள் ......
உனக்கு பொங்கல் பிடிக்குமா
என்னை பிடிக்குமா???
போங்கள் அத்தான் .....
பொங்கலை விட
உங்களை தான் பிடிக்கும் என்று
பிடித்ததை அவனை இறுக
பிடித்து அனைத்து கூறினால்
பிடிக்காமல் போகுமோ _ அவளை
படித்தவனுக்கு......
பள்ளியறை பாடம்
படிக்கும் வேளையில்
புரியாததை புரிந்த கொண்டே
புவி கதிர் வாழ்வு தொடங்கட்டும்......
பிரியாவிடை நாம் கொடுப்போம்
💕💕💕💕💕💕💕
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முதல் கதையை நல்லபடியா முடிச்சிட்டீங்க.
💐வாழ்த்துகள் சிஸ்.
கதையைக் குழப்பாமல் கொண்டு போயிருந்தீங்க. அதற்கு பாராட்டுக்கள்.

ஒரு சின்ன சஜக்சன் சிஸ். இதில் வார்த்தைகள் லிமிட் இருந்ததால் நீங்க முடிக்க சிரமப்பட்டுருப்பீங்க. ஆனாலும், அடுத்த கதையில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அக்கறையில் மட்டும் சொல்கிறேன். குறையாக சொல்லவில்லை.

நாம கதையை மட்டும் சொல்லாமல், கூடவே அவங்க பேசும் டைலாக்கும் வர வேண்டும். எனக்கு டைலாக் ரொம்ப ரொம்ப கம்மியா தெரிந்தது. அது மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சிஸ்.

தர்மா, மல்லி லுக் விட்டது என்னாச்சுன்னு சொல்லாம விட்டுடீங்களே? நான் மிஸ் பண்ணிட்டேனா🤔🤔🤔
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நானும் தர்மா சபையில் பேசுன பேச்சுக்கு மல்லி மயங்கிருக்குமே
மல்லி பார்வை
தர்மாவை
துளைக்க வில்லையா????
கேக்கணும் என்று நினைத்தேன்....
நீங்க கேட்டுட்டிங்க...
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
திருவிழாக்கு வந்த தோழியும்
மிஸ்ஸிங்.....
திருவிழா கூட்டத்தில்
காணா போச்சு போல....
 

ரோஜா

✍️
Writer
முதல் கதையை நல்லபடியா முடிச்சிட்டீங்க.
💐வாழ்த்துகள் சிஸ்.
கதையைக் குழப்பாமல் கொண்டு போயிருந்தீங்க. அதற்கு பாராட்டுக்கள்.

ஒரு சின்ன சஜக்சன் சிஸ். இதில் வார்த்தைகள் லிமிட் இருந்ததால் நீங்க முடிக்க சிரமப்பட்டுருப்பீங்க. ஆனாலும், அடுத்த கதையில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று அக்கறையில் மட்டும் சொல்கிறேன். குறையாக சொல்லவில்லை.

நாம கதையை மட்டும் சொல்லாமல், கூடவே அவங்க பேசும் டைலாக்கும் வர வேண்டும். எனக்கு டைலாக் ரொம்ப ரொம்ப கம்மியா தெரிந்தது. அது மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் சிஸ்.

தர்மா, மல்லி லுக் விட்டது என்னாச்சுன்னு சொல்லாம விட்டுடீங்களே? நான் மிஸ் பண்ணிட்டேனா🤔🤔🤔
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி sis 🥰🥰

ஓகே. நோட் பண்ணிக்கறேன் சிஸ் இனிமே கதை எழுதினா டயலாக் கவனிச்சு அதிகமா வைக்குறேன் 👍💞

தேங்க்ஸ் பார் சேயிங் திஸ். 😊

அச்சோ மறந்துட்டேன் 😅 sry

அந்த பாயிண்ட் மட்டும் சேர்த்துடறேன் ஒரே வரில...
 

New Episodes Thread

Top Bottom