• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 21

ரோஜா

✍️
Writer
Rendu Jodi serurathu yellam ok...antha sundaram, avara summaa vidaatheenga...vachchi seiyanum antha aala...romba pannitaaru 😡😡
நியாயமான கோபம். 😤

அடுத்த எபில என்ன ஆகுதுனு பாப்போம் sis 😊

ரொம்ப நன்றி 🥰❣️
 

ரோஜா

✍️
Writer
செம்ம 🥰.ஆனால் வள்ளியம்மை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்க.வெற்றி இவ்ளோ பேசுவானா.பாட்டி❤கதிர் ரொம்ப நெகிழ்ச்சியான இடம் 🥺
ஆமா பாட்டி புத்திசாலி 🤩

வெற்றிக்கும் கோவம் வரும்ல sis அவரும் என்னதான் பண்ணுவாரு 😅

நிஜமாலுமா 🥰🤗

ரொம்ப நன்றி சகி 🥰❣️
 

ரோஜா

✍️
Writer
சத்தியமா பொங்கல் தான் பிடிக்கும் கதிரு😜😜😜😜

வெற்றி தெளிவா அவன் மனச சொல்லிட்டான்..தேன்மொழிய சுந்தரம் மகளா பார்க்காம வெற்றி பொண்டாட்டியா பார்த்தா தன்னால பாட்டிக்கு பாசம் வந்திரும்...ஆனா சுந்தரத்த சும்மா விடக்கூடாது...

பாட்டி-கதிர்-புவனா...நெகிழ்ச்சியான தருணம்
அப்டின்றீங்க 🤭🤭

ஆமா sis. 🥰

சுந்தரம்... என்னாகுதுனு அடுத்த எபில பாப்போம். 😊

அப்டியா 😍🤗

ரொம்ப நன்றி sis 🥰💓
 

Thani

Well-known member
Member
இப்படி ....இடக்கு முடக்கா ...கேட்டா அவள் எப்டி பதில் சொல்வாள் ....அதான் கண்ணாலயே பொங்கல் தான் புடிக்கும் என்று உனக்கு தெரியாத என்று கேட்டாளே கதிரு.....
இந்த பாட்டிம்மாவை பாருங்களேன் ...பேரன் மேல அம்புட்டு பாசம் ...இவ்ளோ நாள் எங்கே தான் ஒளித்து வைத்தார்களோ தெரியல ......
வெற்றி என்ன பண்ண போறான் ....
சூப்பர் ❤️
 

ரோஜா

✍️
Writer
இப்படி ....இடக்கு முடக்கா ...கேட்டா அவள் எப்டி பதில் சொல்வாள் ....அதான் கண்ணாலயே பொங்கல் தான் புடிக்கும் என்று உனக்கு தெரியாத என்று கேட்டாளே கதிரு.....
இந்த பாட்டிம்மாவை பாருங்களேன் ...பேரன் மேல அம்புட்டு பாசம் ...இவ்ளோ நாள் எங்கே தான் ஒளித்து வைத்தார்களோ தெரியல ......
வெற்றி என்ன பண்ண போறான் ....
சூப்பர் ❤️
என்ன சகி இப்படி சொல்லிடீங்க 🤭😁

அதுக்கு அவங்கள பதில் சொல்ல வைக்காம விட போறதில்ல 👀😅

ஆமாம் இத்தனை நாள் பாசம் காட்டாம இருந்தாங்க 🥰

வெற்றி என்ன பண்ணுவாரு அங்க என்ன நடக்கும்னு அடுத்த எபி ல தெரிஞ்சிடும்ப்பா 😊

ரொம்ப நன்றி 🥰💞
 

Sridevi@vicappugivi

Active member
Member
வெற்றி சூப்பர் 👌👌👌👌 தெளிவா இருக்கான் மாணிக்கம் பண்ண தப்பை பண்ண மாட்டேன் சொல்லி 👏👏👏👏👏 கதிர் காட்டில் மழை சூப்பர் பாட்டி 👌👌👌👌
 

ரோஜா

✍️
Writer
வெற்றி சூப்பர் 👌👌👌👌 தெளிவா இருக்கான் மாணிக்கம் பண்ண தப்பை பண்ண மாட்டேன் சொல்லி 👏👏👏👏👏 கதிர் காட்டில் மழை சூப்பர் பாட்டி 👌👌👌👌
வெற்றி தெளிவு... ஆமாம் sis 😊

கதிர் காட்டுல மழைதான் 😁

ரொம்ப நன்றி sis 🥰❣️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom