பொங்கல் தானே முக்கியம் புவி
பொங்கல் தானே முக்கியம் புவி
தேனொழுக பேசுறாரா...மௌன விரதம் இருந்தவன் இன்று
மளமளவென "தேன்"ஒழுக பேசுவதும்,
கருப்பு சட்டை காரன் இன்று
வரிந்துக்கட்டி பொங்க(ஆம)ல் இருப்பதும்,
பாட்டி பக்குவமாக நடப்பதும்,
அழகோ அழகு ஆத்தரே!!!