• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மனம் கொய்த மாயவனே - 36

திடீர்னு வெற்றி@செழியன் பெரிய ABC officer னா பயம் வராதா அல்லிக்கு 🤣

ரத்னா ஆனந்துக்காக போட்ட நாடகம் கிருதி போதை மருந்து எடுத்துக்க தூண்டிருச்சே...இது இல்லேனாலும் வேற ஏதாவது காரணம் வச்சு அவ செய்வா தான்...என்ன...கொஞ்சம் தள்ளி நடந்திருக்கும்
 

kothaisuresh

Well-known member
Member
அப்பாடி அப்போ வெற்றி(செழியன்) யின் காதல் உண்மை தான். நான் கூட அல்லி பாவம் னு நினைச்சேன்
 

Lakshmi

Well-known member
Member
அல்லியை ஏமாற்றி விட்டானே என்று நினைத்து கொண்டு வெற்றியை திட்டிக் கொண்டு இருந்தேனே வெற்றியும் கொஞ்சம் நல்லவன் தான்.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
திடீர்னு வெற்றி@செழியன் பெரிய ABC officer னா பயம் வராதா அல்லிக்கு 🤣

ரத்னா ஆனந்துக்காக போட்ட நாடகம் கிருதி போதை மருந்து எடுத்துக்க தூண்டிருச்சே...இது இல்லேனாலும் வேற ஏதாவது காரணம் வச்சு அவ செய்வா தான்...என்ன...கொஞ்சம் தள்ளி நடந்திருக்கும்
ஆமாம் சிஸ்.
அவள் குணத்துக்கு ஏதாவது ஒரு வழியை தேடியிருப்பாள்
நன்றி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
அப்பாடி அப்போ வெற்றி(செழியன்) யின் காதல் உண்மை தான். நான் கூட அல்லி பாவம் னு நினைச்சேன்
உண்மை தான். இனி வெற்றி தான் பாவம் ;):p😀
அல்லியை ஏமாற்றி விட்டானே என்று நினைத்து கொண்டு வெற்றியை திட்டிக் கொண்டு இருந்தேனே வெற்றியும் கொஞ்சம் நல்லவன் தான்.
ரொம்ப நல்லவன்
 

Priyakutty

Active member
Member
அல்லி மனசு புரியுது. அவங்களுக்கு பேசி புரிய வைங்க செழியன்....

ஓ.... இதால தான் ஆனந்த் லவ் அஹ் சொல்லலையா....😔

ஆனா ரத்னா அவர் மனச புரிஞ்சிக்க பண்ணாத புரிஞ்சிக்காம....

எப்படியோ இப்போவாச்சும் தெரிஞ்சதே....
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom