• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கோதையின் பிரேமை - 16

ஓம் சாயிராம்

கோதையின் பிரேமை - 16

விருப்பங்கள் நிறைவேறும், வருத்தம் வேண்டாம் பெண்ணே!

விடைபெறும் நிமிடத்தில் வலிகள் மறைத்து வாக்களித்தவன்,

வஞ்சிமகள் மனம் கோணாமல் நடந்தானா - இல்லை

வஞ்சகம் செய்து மணம் முடித்தானா - காண்போம்

கலியுகத்து காரிகை (பூங்)கோதையின் பிரேமை அத்தியாயம் 16ல்…

தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 

Thani

Well-known member
Member
பிரேம் தன்னுடைய திட்டத்தில் வெற்றி வாகை சூடிக்கொணடான்.....😀ஆனால் மனையாள் மனதில் எப்படி பட்ட இடத்துல இருக்கானோ.....?என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க போகிறானோ தெரியல....
ஆனால் ஒண்ணு பிரேம் ...பெண்மான் பதுங்கி இருக்கு எப்போ நீ தனியா மாட்டுவாய் என காத்திருக்கோ..?😜
இதில் செம்பரத்தியை சரிக்கட்டும் வேலை வேறு இருக்கு ....என்ன பண்ண எல்லாம் விதி.... பிரேமு....😀
சூப்பர் ❤️
 
இனி தான் இருக்கு கச்சேரி...கோதை என்ன நினைச்சிட்டிருக்காளோ
புயலுக்கு முன் அமைதி என்று பிரேம் பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லை போல. கோதை டிச்சர் வந்து அனுபவ பாடம் எடுப்பாங்கோ!🤭🤭🤭🤭
 
பிரேம் தன்னுடைய திட்டத்தில் வெற்றி வாகை சூடிக்கொணடான்.....😀ஆனால் மனையாள் மனதில் எப்படி பட்ட இடத்துல இருக்கானோ.....?என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க போகிறானோ தெரியல....
ஆனால் ஒண்ணு பிரேம் ...பெண்மான் பதுங்கி இருக்கு எப்போ நீ தனியா மாட்டுவாய் என காத்திருக்கோ..?😜
இதில் செம்பரத்தியை சரிக்கட்டும் வேலை வேறு இருக்கு ....என்ன பண்ண எல்லாம் விதி.... பிரேமு....😀
சூப்பர் ❤️
வாகை சூடிக்கொண்டானா இல்லை வகையாக மாட்டிக்கொண்டானா என்று அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும் நட்பே!!!🤭🤭🤭🤭

ஆமாம் கிரகஸ்தன் பிரேமுக்கு இப்போது செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு🥳🥳🥳🥳
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom