• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 8

Thani

Well-known member
Member
நிவி கொஞ்சம் ஓவரா தான் சரவணாவை ....திட்டிபுட்டாள்
நிவி இப்போ அம்மாகிட்ட மட்டினாளா.. ..
கிருஷ்ணா நல்லவனா இருக்க போய் மகி தப்பித்தாள்...
சூப்பர் ❤️
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
அவன் பொண்டாட்டின்னு சொன்னதும் தப்பு. இவள் அவன் வேலையை இழிவா பேசியது தப்பு.

இப்பத்தான் தண்ணி கொடுக்குறதில் ஆரம்பிச்சிருக்கு. இன்னும் என்னென்ன கொடுக்குறான் பார்ப்போம் 😃
 
நிவி கொஞ்சம் ஓவரா தான் சரவணாவை ....திட்டிபுட்டாள்
நிவி இப்போ அம்மாகிட்ட மட்டினாளா.. ..
கிருஷ்ணா நல்லவனா இருக்க போய் மகி தப்பித்தாள்...
சூப்பர் ❤️
😂😂😂😂 அவ பேசனது தப்பு தான் அக்கா🤐🤐 ஆனா சரவணன் பேசியது??
 
அவன் பொண்டாட்டின்னு சொன்னதும் தப்பு. இவள் அவன் வேலையை இழிவா பேசியது தப்பு.

இப்பத்தான் தண்ணி கொடுக்குறதில் ஆரம்பிச்சிருக்கு. இன்னும் என்னென்ன கொடுக்குறான் பார்ப்போம் 😃
😆😆😆கொடுக்க வாய்ப்பு நான் தரணும்ல கா🤪
 
பூங்கொடி அண்ணன் கிருஷ்ணன்.ஆனால் நவீன் தண்ணி எல்லாம் கொடுக்கறான் அப்போ மகி மேல கோவமா இல்லையா 🤭🤭.எல்லாரும் பொண்டாட்டின்னு சொல்றாங்க எந்த ஜோடி சேர போகுதுன்னு தெரியலை🧐🧐🧐.நிவேதா கொஞ்சம் வாயை குறைக்கணும் அது என்ன விவசாயம்னா என்ன இளக்காரம்.படிப்பு சரி ஆனால் அதுக்கு உண்டான பண்பு இல்லையே நிவேதாகிட்ட😔😔😔
 
நமக்கு தான் கோபம் தண்ணில விழுந்த மழை துளி போல ஆயிடுதே
 
New Episodes Thread

Top Bottom