• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 8

Priyakutty

Active member
Member
நிவே பேச்சு... எனக்கு புடிக்கல...

அவங்கள குறை சொன்னா கஷ்டமா இருக்குல...

ஆனா அவங்க என்ன பண்றாங்க?😤😤

கிருஷ்ணன்... Intro லயே... இம்ப்ரெஸ் பண்றாரு... 🤩

மகி... மக்கா இருக்காம... யோசிங்க...

நவீன்... நெனச்சது போல... புலி வேஷம் போட்ட சில்வண்டு தான் போல அவங்க... 😅
 
நிவே பேச்சு... எனக்கு புடிக்கல...

அவங்கள குறை சொன்னா கஷ்டமா இருக்குல...

ஆனா அவங்க என்ன பண்றாங்க?😤😤

கிருஷ்ணன்... Intro லயே... இம்ப்ரெஸ் பண்றாரு... 🤩

மகி... மக்கா இருக்காம... யோசிங்க...

நவீன்... நெனச்சது போல... புலி வேஷம் போட்ட சில்வண்டு தான் போல அவங்க... 😅
Hahahah ama sister
 
நிதானம் என்பதே நிவேதாவிற்கு இல்லை
சொரணை என்பதே சரவணனுக்கு இல்லை
மனிதர்களை அறியாமல் நொந்தாள் மகி

நல்லவள் நீ என்று நம்புகிறான் நவீன்!!!

கிருஷ்ணா கேரக்டர் சூப்பர் ஜி!💖💖💖
 
நிதானம் என்பதே நிவேதாவிற்கு இல்லை
சொரணை என்பதே சரவணனுக்கு இல்லை
மனிதர்களை அறியாமல் நொந்தாள் மகி

நல்லவள் நீ என்று நம்புகிறான் நவீன்!!!

கிருஷ்ணா கேரக்டர் சூப்பர் ஜி!💖💖💖
சொரானை என்பதே இல்லையா🤣🤣🤣பங்கம்
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/

New Episodes Thread

Top Bottom