இதுக்கு நேத்ரன் தான பயப்படனும்... எப்படியோ பேய்க்கே வாக்கப்பட்டாச்சு. இனி அவங்க அப்பாவை சமாளிக்கிறதா கஷ்டம். எப்படியும் ஃபியூச்சருக்கு அவனுக்கும் டிரெயினிங் வேணும்லபேய்க்கு வாழ்க்கை பட்ட நேத்ரன் அவங்க அப்பாவ நினைச்சா பயந்து வருதே
முன்னாடியே தெரிஞ்சுருந்தும் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டான் பையன்.ப்யூட்டி டேன்ஜரான ப்யூட்டின்னு தெரியாம இப்படி மாட்டிகிட்டயே நேத்ரா.
மொத்தம் நாலே பேர் இருக்க கல்யாணம். என்னய்யா இது?
நேத்ரன் பெத்தவங்க இல்லாம இப்படி முடிவு சரியில்லை ப்யூட்டி
மிக்க நன்றி தங்கச்சிசூப்பர் ஸ்டார்ட் அக்கா
அதே தான் சிஸ் பாவம் நம்ம ஹீரோஇந்த பாட்டி ப்ளான் பண்ணி ...நேத்திரனை கிட்லரிடம் மாட்டி வைக்க போகுதோ ....
ஹாஹா ஆமா அவன் விதி அது தான் போலபேய்க்கு வாக்கப் பட போறானா
நேத்ரன் பெத்தவங்கள கேக்காம பாட்டி எப்படி முடிவெடுக்கலாம்
Thank you sisSuper start sis