• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

என் வெளிச்சப்பூவே வா 1

பேய்க்கு வாழ்க்கை பட்ட நேத்ரன் அவங்க அப்பாவ நினைச்சா பயந்து வருதே
இதுக்கு நேத்ரன் தான பயப்படனும்... எப்படியோ பேய்க்கே வாக்கப்பட்டாச்சு. இனி அவங்க அப்பாவை சமாளிக்கிறதா கஷ்டம். 🤭 எப்படியும் ஃபியூச்சருக்கு அவனுக்கும் டிரெயினிங் வேணும்ல 😂
உங்க கருத்துக்கு நன்றி சிஸ் 😍❤️
 
ப்யூட்டி டேன்ஜரான ப்யூட்டின்னு தெரியாம இப்படி மாட்டிகிட்டயே நேத்ரா.

மொத்தம் நாலே பேர் இருக்க கல்யாணம். என்னய்யா இது?
நேத்ரன் பெத்தவங்க இல்லாம இப்படி முடிவு சரியில்லை ப்யூட்டி😑
முன்னாடியே தெரிஞ்சுருந்தும் கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டான் பையன்.
பியூட்டிக்கு அவங்க கவலை... எங்க இதை விட்டா பேத்தியை பிடிக்க முடியாதோன்னு நினைச்சுருப்பாங்க. 🤭
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 
இந்த பாட்டி ப்ளான் பண்ணி ...நேத்திரனை கிட்லரிடம் மாட்டி வைக்க போகுதோ ....
அதே தான் சிஸ் 🤭 பாவம் நம்ம ஹீரோ 😂
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 

Baby

Active member
Member
கலக்கலான ஆரம்பம்...

நேத்ரனை ப்யூட்டி என்ன பண்ணி கவுக்குதுனு பாக்கனும். வாசல்ல வச்சு இன்னைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கனும்னு ப்யூட்டி சொல்லும்போதே தெரிஞ்சுது அந்த பலியாடு நேத்ரன் தான் அப்டினு
 
பேய்க்கு வாக்கப் பட போறானா🤣🤣🤣🤣

நேத்ரன் பெத்தவங்கள கேக்காம பாட்டி எப்படி முடிவெடுக்கலாம்🙄
ஹாஹா ஆமா அவன் விதி அது தான் போல 🤭
அதான பாவம் நேத்ரன் எப்படி சமாளிக்க போறானோ 🙄
உங்க கருத்துக்கு மிக்க நன்றி சிஸ் 😍❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom