• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 13

Apsareezbeena loganathan

Well-known member
Member
பேசணும் என்று நினைத்தேன்
பேசாமலே வந்துட்டேன்....
பேசி புரிய வைக்க வேண்டும்...
பேசாமல் சென்றது அவன் குத்தமா...
பேசி தெரிந்து கொள்ள வேண்டியது
பேசாமல் பார்த்த விசயத்தை நம்பி
பேசாமல் சென்றது இவள் குத்தமா
சிக்கி தவிக்குது இரு மனசு.....இருவர்
சிந்தனையிலும் இவர்களே.....
 

Thani

Well-known member
Member
போங்கப்பா இரண்டு பேரும் ஆளுக்கொரு காரணத்தை கண்டு புடிச்சுட்டு... மூஞ்சையை திருப்பாம நல்லதா தெளிவா யோசிங்கப்பா......
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பேசாம எந்தத் தெளிவும் கிடைக்காது. கணவன்னு பொய் சொன்னா அதுக்கான பலனையும் அனுபவிச்சுத்தான் ஆகணும்
 
போங்கபா நீங்க ரெண்டு பேரும் ஏதாவது நீங்களே நெனைச்சு மருகுங்க.எப்போ ரெண்டு பேரும் தெளிவா பேசிக்க போறாங்களோ 😔😔😔.சித்ரா இது எல்லாம் ரொம்ப ஓவர்
 

New Episodes Thread

Top Bottom