• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவாக அன்பில் வாழ - 11

Thani

Well-known member
Member
சரண் அப்பாக்கு கொடுத்த விளக்கம் சூப்பர் ...👌
அவங்க தான் செய்த செயலை சரிபடுத்தணும் தானே ......
ஷான்வி என்ன சரணிடம் பேசப்போகிறாள்??? உண்மையை கூறூவானா சரண் ????
 

Sridevi@vicappugivi

Active member
Member
சரண் கொஞ்சம் அவன் வாழ்க்கையையும் பாக்கலாம் இல்ல அடுத்தவங்களுக்காக அவன் வாழ்க்கை யை தியாகம் பண்ணனும் மா அவன் அப்பா கிட்ட பேசினது ரொம்ப சரி 👌👌👌👌
என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம பெரிசா மன்னிக்கிற மாதிரி பேசுறாரு 😠
ஷான்வி எவ்வளவு
நாள் ஒளிய முடியும் 🤔சிவபாலன் கிட்ட பேசணும் இல்லையா
 
அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். உங்கள் ஓவ்வொரு கமெண்ட்டும் எனக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. நன்றி.
 

Priyakutty

Active member
Member
முத்து மா... நல்லா சொன்னாங்க...

ஆனா அவர் புரிஞ்சிட்டாரு பாத்திங்களா...அதிசயம்... 😅

ஆனா... பையன்கிட்ட லாம் வந்து பேசுறாரு...

சரண்...சொன்னது சரிதான்...

ஷான்வி,சரண் பேசுவாங்களா... 🤔
 

New Episodes Thread

Top Bottom