• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ35

CRVS2797

Active member
Member
வேற யாரு...! ஐ திங்க் என் கெஸ் சரியா இருந்துன்னா, அது ராக்கேஷ் & அஞ்சனா ரெண்டு பேருல யாரோ ஒருத்தராத் தான் இருக்கணும்.
அதுசரி, ஆபத்து திருமூர்த்தி & அஞ்சனாவுக்கு மட்டும் தான் வருமா என்ன...? நேத்ரா & பூமிகா ஒண்ணா லாங் ட்ரைவ், அதுவும் டூ வீலர்ல போயிருக்காங்க தானே...அவங்க ரெண்டு பேருக்கும் வரும் தானே..?
அதே மாதிரி, நீரூபனுக்கும் ஆபத்து வரும் தானே....? அஞ்சனா தான் ஏற்கனவே தம்பி மேல கோபமா இருக்காளே....? தவிர, ராக்கியை மிரட்டிட்டு வந்ததாலே நேத்ரா & நீரூபனுக்கும் ஆபத்து இருக்குமே..!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

EswariSasikumar

Well-known member
Member
Poonaiya madila kattittu sagunam paaththa kathai thaan....
Yellaam entha rocky boy velaiya thaan erukkum....
Long drive pona 2 ticket ah save pannu niroo....
 

Mathykarthy

Well-known member
Member
நிரூ சூப்பர்....😍
நேத்ரா பூமிகாவோட மனசுல இருந்ததை அப்படியே புட்டு புட்டு வைக்கிறான்... 😅 இப்படி எல்லாம் கண்டுபிடிச்சா எப்படி தான் உங்களை வெறுப்பேத்துறதாம்... 🤷‍♀️😆

அஞ்சனா என்ன இவ்வளவு அமைதி ஆகிட்டா... நிஜமாவே ட்ரீட்மென்ட் தானா.... 🤔🤔🤔

முருகப்பா சொல்றதைப் பார்த்தா இது ராகேஷ் வேலையா இருக்கும்.... அஞ்சனாவும் பேச்சை மாத்துறா..... 🧐🧐🧐🧐
இதை திருமூர்த்திக்கு எதிரா கூட பயன்படுத்த பிளான் இருக்குமோ..... 🙄
 

kothaisuresh

Well-known member
Member
முருகப்பா சொல்வதை பார்த்தா இது அஞ்சனா இல்லை ராக்கியோட வேலையா இருக்குமோ?
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom