• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அவ(ன்)ள் 18 (Final)

ஹாய் பிரெண்ட்ஸ் வணக்கம்....
மௌவல் மலரின்
அவ(னி)ளின்றி அமையாது உலகின் கடைசி பாகம் பதிவிட்டச்சி

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க இதுவரை என்னுடன் பயணித்த எல்லா வாசக தோழமைகளுக்கும் என் நன்றி கலந்த வணக்கம் மிக்க நன்றி பிரெண்ட்ஸ்...

அவ(ன்)ள்.18

 

Attachments

  • 1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    1433b5b326ac9d755d37bdc2c1fb6386.jpg
    130.7 KB · Views: 57
அழகான ஃபீல் குட் ஸ்டோரி...யதார்த்தமான நடை...கடைசியில் அவசரமா முடிச்ச மாதிரியும் இல்லாம எல்லா பிரச்சினைகளையும் சால்வ் பண்ணிட்டிங்க...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்...வெய்டிங் ஃபார் விஷ்ணு ஸ்டோரி 😍
 
அழகான ஃபீல் குட் ஸ்டோரி...யதார்த்தமான நடை...கடைசியில் அவசரமா முடிச்ச மாதிரியும் இல்லாம எல்லா பிரச்சினைகளையும் சால்வ் பண்ணிட்டிங்க...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சிஸ்...வெய்டிங் ஃபார் விஷ்ணு ஸ்டோரி 😍
மிக்க நன்றி சிஸ்... 😍😍😍😍 நான் இந்த கதையை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சிஸ்.... ஒரு அழகான பீல எனக்கும் கொடுத்து இருக்கு....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
ஆரம்பத்திலிருந்து கிருஷ்ணா அவனின் காதலில் உறுதியாக இருக்க
அவளால் எதுவும் செய்ய இயலாத நிலை
ஆனாலும் மனதிற்குள் ஒரு நெருடல் அது என்னவென்று
அறிந்து கொண்டு
அதிலிருந்து வெளிவர
அவளை கையாண்ட விதம்
அவன் காதல் .......
அருமையோ அருமை.....
அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு.....
அடுத்த கட்டமாய்
அவர்கள் இல்லறத்தில் ஈடுபட
ஆறு மாத கரு.....
அப்பப்பா என்ன காதல்.....💞💞💞💞
ஆனந்தமாய் ஒரு காதல் கதை.....
அவ (ன்) ள்......
அவனவள் ஆனாள்.......🎇🎇
அவளின்றி அமையாது கிருஷ்ணா.... அவன் இன்றி அமையாது பிருந்தா....
அழகாய் 🤩🤩🤩🤩
அருமையாய் 👏👏👏👏👏
அற்புதமாய் முடித்து விட்டீர்கள்💐 அவர்களின் காதலை..... 💐💐💐💐💐
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
❤️❤️❤️❤️❤️❤️❤️
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
விஷ்ணு கிருஷ்ணா
சான்ஸே இல்லை....
அவ்ளோ அருமை முதன்முதலாய் பார்த்து வியப்பாய் வியந்த விஷ்ணு மாமா மச்சான் உறவை தாண்டி அவர்களுக்குள் இருக்கும் புரிதலும் கலாட்டாவும்
அருமையோ அருமை
முதல் முதலில் சைட் அடிச்சது ஹேண்ட்ஸம் என்று பெயர் வைத்தது ஒன்று வாங்கினால்
ஒன்று ஃப்ரீயாடா என்று கேட்பது சின்ன பையனை
வச்சுக்கிட்டு காதல் பண்றீங்களா ன்னு கேட்கிறது
காதலுக்கு தூது செல்வது
அக்கா பக்கம் இருந்தாலும் மாமாவிற்காக செய்யும்
சேட்டைகள்
அருமையோ அருமை.....
அதுவும் பிருந்தா சொல்வது நான் பொண்டாட்டிய அவன் பொண்டாட்டியா என்பது வரை......
சூப்பர் மச்சான்......
 

New Episodes Thread

Top Bottom