• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அம்மாவின் பொறியல் -3

இந்த அம்மாக்கள்டை உள்ள கெட்ட பழக்கம் இருகே...பொண்ணுங்களுக்கு சீக்கிரம் திருமணத்தை முடிக்கிறதிலயே குறியாய் இருப்பாங்க ....இதில் சரண்யா அம்மா விதிவிலக்கா என்ன ...😀
சூப்பர் ❤️
இந்த மாதிரி நிஜ சம்பவங்கள் பார்த்திருக்கேன். இந்தக் கதையே Based on true incidents.
 

Sembaruthi Ii

Member
Member
எல்லா அம்மாவும் இப்படிதான் போல. அவங்க சும்மா இருந்தாலும் சுத்தி இருக்கவங்க ம்ஹ்ம்ம்...
நல்ல நட்பு கிடைக்குறது வாரம்.. அந்த விஷயத்தில் குடுத்து வச்சவ
 
இந்த கல்யாணமுன்னு வந்துட்டா பொண்ணுங்களுக்கு முதல் எதிரி அவங்க அம்மா தான்🙄..
உண்மைய சொல்லப் போனால் ஆணாதிக்க சமூகத்தின் அடக்கு முறை கருவியே பெண்கள்தான்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
அம்மாவின் பொ(ரி)றியல்....
அம்மாவின் பேச்சு
அடுப்பில் சட்டி காயவது போல்
அவளைக் காய்ந்து விட்டார் ....
அம்மாவின் எண்ணங்கள்
எண்ணெய் சூடாகுவது போல்
அவரின் வார்த்தைகளும்
சூடாய் விழுந்தன
கடுகு வெடிப்பது போல்
அவளின் மனம் வெடித்தது
காய்கறி நறுக்குவது போல் நறுக்கென்று பேச்சு
காய்கறிகளை வதக்குவது போல
அவளை வாட்டி எடுத்தார்
தேங்காய் துருவல் போல்
அவளை துருவிக் கொண்டும்
சந்தேக கேள்விகளை
தூவிக் கொண்டிருந்தார்....
அன்று இனிதே முடிந்தது
டைனிங் டேபிளில்
அம்மாவின் பொரியல்......
 

New Episodes Thread

Top Bottom