• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 30 ☔

Lakshmi

Well-known member
Member
சில பேருக்கு பட்டால் தான் புரியும்.சாரு அங்கே போய் எதுவும் பிரச்சினை இல்லாமல் வந்தால் சரி.
 

Rajam

Well-known member
Member
யசோவின் முடிவில் எந்த
அனர்த்தமும் நேராதிருக்கனும்..
நோட்டீஸ் விஷயம் தெரிய வந்தால்
எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க.
 

Nithya Mariappan

✍️
Writer
சில பேருக்கு பட்டால் தான் புரியும்.சாரு அங்கே போய் எதுவும் பிரச்சினை இல்லாமல் வந்தால் சரி.
அவ பிரச்சனை பண்ண மாட்டானு நம்புவோம் சிஸ்😐😐
 

Nithya Mariappan

✍️
Writer
யசோவின் முடிவில் எந்த
அனர்த்தமும் நேராதிருக்கனும்..
நோட்டீஸ் விஷயம் தெரிய வந்தால்
எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க.
நோட்டீஷ் பத்தி தெரிஞ்சுதுனா எல்லாரும் டென்சன் ஆவாங்கம்மா😐😐
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom