• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 18 ☔

பிரிய நிலா

Well-known member
Member
லாஸ்ட் யூடில உருப்படவைப்போம்😂😂😂
நாங்களும் அதுக்காகத் தான் காத்திருக்கோம்... ஆனால் அவன் மெதுவாவே உருப்படட்டும். இல்லனா சீக்கிரமா கதையை முடிச்சிருவீங்க...
 

Baby

Active member
Member
கரெக்ட்... யசோக்து சித்து வேண்டாம்
டீசரே அது தானே😜😜😜 இந்த சித்து கூட இருந்தா யசோ உருப்பட மாட்டா.. சோ பிரிச்சு விட்டுருவோம்😏
 

Baby

Active member
Member
ஹ்ம்ம்... அவ சித்து மேல வச்சிருக்க காதல் தான் அவளோட பலவீனம்..

அவ எனக்கு நீ வேண்டாம்னு முடிவு பன்னா ஜித்து யசோக்கு சப்போர்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.. ஐ மீன் அண்ணி சொல்றது சரினு....
 

Nithya Mariappan

✍️
Writer
நாங்களும் அதுக்காகத் தான் காத்திருக்கோம்... ஆனால் அவன் மெதுவாவே உருப்படட்டும். இல்லனா சீக்கிரமா கதையை முடிச்சிருவீங்க...
அப்பட்டமான உண்மை
 

Nithya Mariappan

✍️
Writer
ஹ்ம்ம்... அவ சித்து மேல வச்சிருக்க காதல் தான் அவளோட பலவீனம்..

அவ எனக்கு நீ வேண்டாம்னு முடிவு பன்னா ஜித்து யசோக்கு சப்போர்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.. ஐ மீன் அண்ணி சொல்றது சரினு....
ஆமாக்கா... அவன் ஹெல்ப் பண்ணுவான்😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom