நாங்களும் அதுக்காகத் தான் காத்திருக்கோம்... ஆனால் அவன் மெதுவாவே உருப்படட்டும். இல்லனா சீக்கிரமா கதையை முடிச்சிருவீங்க...லாஸ்ட் யூடில உருப்படவைப்போம்
நாங்களும் அதுக்காகத் தான் காத்திருக்கோம்... ஆனால் அவன் மெதுவாவே உருப்படட்டும். இல்லனா சீக்கிரமா கதையை முடிச்சிருவீங்க...லாஸ்ட் யூடில உருப்படவைப்போம்
டீசரே அது தானே இந்த சித்து கூட இருந்தா யசோ உருப்பட மாட்டா.. சோ பிரிச்சு விட்டுருவோம்
அப்பட்டமான உண்மைநாங்களும் அதுக்காகத் தான் காத்திருக்கோம்... ஆனால் அவன் மெதுவாவே உருப்படட்டும். இல்லனா சீக்கிரமா கதையை முடிச்சிருவீங்க...
ஆமாக்கா... அவன் ஹெல்ப் பண்ணுவான்ஹ்ம்ம்... அவ சித்து மேல வச்சிருக்க காதல் தான் அவளோட பலவீனம்..
அவ எனக்கு நீ வேண்டாம்னு முடிவு பன்னா ஜித்து யசோக்கு சப்போர்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.. ஐ மீன் அண்ணி சொல்றது சரினு....