• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 13 ☔

Nithya Mariappan

✍️
Writer
சாருலதாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்த அந்த ருத்ராட்ச மாலையில் வேறு எதாவது இருக்குமோ.
அந்த சாமியார் புத்திசாலி... ஒரே தப்பை அடிக்கடி பண்ண மாட்டார்😎
 

Nithya Mariappan

✍️
Writer
அட சாரு பக்கி... ஒத்த ருத்திராட்ச மாலை உன்னோட குணத்தை மாத்திடுச்சா...

அந்த கௌதம் வாய்லயே நாலு குத்து குத்திருக்க கூடாது
என்ன இருந்தாலும் மூனாவது ஹீரோ... அதான் பாவம் பாத்து விட்டுட்டேன்😂
 

Baby

Active member
Member
என்ன இருந்தாலும் மூனாவது ஹீரோ... அதான் பாவம் பாத்து விட்டுட்டேன்😂
மூனாவதோ நாலாவதோ.... ஹீரோனு ஆகிட்டா அடி வாங்கி தான் ஆகனும்
 

New Episodes Thread

Top Bottom