• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

☔ மழை 13 ☔

Rajam

Well-known member
Member
யசோ ஆஸ்ரம் பற்றி துப்பு துலங்கலையே.
அப்படியே விடுபட்டு விடுமோ.
 

Nithya Mariappan

✍️
Writer
யசோ ஆஸ்ரம் பற்றி துப்பு துலங்கலையே.
அப்படியே விடுபட்டு விடுமோ.
மெயின் கதை இன்னும் ஆரம்பிக்கலமா... இப்போதைக்கு அறிமுகம் மட்டுமே🤗
 

Nithya Mariappan

✍️
Writer
வரிசையா கல்யாணமா வருது...
அடுத்து பிரச்சனை எல்லாம் வரிசையா வருமா...?
ஆமா... அதுக்கு தான் அவசர அவசரமா கல்யாணத்தை முடிச்சி வைக்கிறேன்😌😌
 

பிரிய நிலா

Well-known member
Member
ஆமா... அதுக்கு தான் அவசர அவசரமா கல்யாணத்தை முடிச்சி வைக்கிறேன்😌😌
எவ்வளவு பெரிய ஆளு நீங்க.. இத்தனை கல்யாணத்தை பொறுப்பா நடத்தியிருக்கீங்க...
சேம் மது அண்ட் மது. ஸ்ரீ அண்ட் ஸ்ரீ கல்யாணம் பார்த்த எபெக்ட் நியாபகம் வருது..
அங்க எல்லா பிரச்சனையும் முடிச்சு மேரேஜ்ல சுபம் போட்டீங்க..

இங்க மேரேஜ் எல்லாம் முதல்ல முடிச்சுட்டு பிரச்சனையை ஸ்டார்ட் பண்ண போறீங்களா...?

நல்லா வருவீங்க ஜி....
 

Lakshmi

Well-known member
Member
சாருலதாவிடம் கொடுக்க சொல்லி கொடுத்த அந்த ருத்ராட்ச மாலையில் வேறு எதாவது இருக்குமோ.
 

Baby

Active member
Member
அட சாரு பக்கி... ஒத்த ருத்திராட்ச மாலை உன்னோட குணத்தை மாத்திடுச்சா...

அந்த கௌதம் வாய்லயே நாலு குத்து குத்திருக்க கூடாது
 

Latest profile posts

மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...
ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 70 வரை போட்டாச்சு
முள்ளில்லா முல்லைப்பூ இன்னும் இரண்டு எபியில் முடிந்துவிடும். கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணிவரை மட்டுமே இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீட்டிக்கப்படமாட்டாது. படிக்க நினைப்பவர்கள் விரைவில் படித்துவிடுங்கள். லைக்கோ கமெண்டோ சொல்லிட்டும் போங்க.

New Episodes Thread

Top Bottom