• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விழிகளில் உன் தேடல் அத்தியாயம்-1

Thalai malar

Active member
Member
ஹாய் டியர். உங்கள் முதல் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ரொம்ப நல்லா எழுதிருக்கிங்க. ஆனா சிலஇடங்கள் தெளிவு பண்ண விரும்புறேன்.

இப்போ ரெண்டுபேருக்குள்ள பேச்சுவார்த்தை நடந்தா அதா கொடேசன் மார்க்குள்ள தான் எழுதணும்.


தேவிகா, பால்துரை கேரக்டர் பேசுனா, அத இப்டி எழுதணும்.

“ஏங்க நான் சொல்லுறத கேட்கவே கூடாதுனு நீங்களும், உங்க பொண்ணும் முடிவு பண்ணிட்டிங்களா?”,

“ஏண்டி apti என்ன விடயம். எதுக்கு இப்டி கத்துற”,

இந்தமாதிரி எழுதணும் சகி. அப்புறம் யாராவது மனசுக்குள்ள பேசுனா ‘என் மனசுல உள்ளது’, ஒன் கொடேசன் மார்க் குள்ள எழுதணும்.

ஸ்டோரி நல்லா இருக்கு சூப்பரா எழுத வாழ்த்துக்கள் ♥️♥️♥️. பேரன்புகள் 🌹🌹🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பாரதிக்கு ஏன் திருமணம் வேண்டாம்
படிக்கணும் போல.....இல்ல வேற
பிளான் இருக்குமோ????
பதுங்கர ஆளா இல்ல
பயங்கரமான ஆளா இந்த
பாரதி.....
பார்ப்போம்.....
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
வழி மேல் விழி வைத்து காத்து இருக்கிறோம்.....
விழிகளில் உன் தேடல்....
எங்கள் விழிகளில்
உன்னை தேடுகிறோம்.....
மல்லிப்பூவே
மனம் இரங்கி எபி ஓட வாராயோ.....
 

Thani

Well-known member
Member
Hi sis மிகுதி கதையை எழுதி தான் பாருங்களேன் ...
முதல் கதை உங்களுக்கு ....நிறைய அனுபவம் இங்கு கிடைக்கும் தானே ... சிஸ்❤️
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom