• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விழிகளில் உன் தேடல் அத்தியாயம்-1

ஹாய் நண்பர்களே.........😁😁😁 இது என்னோட முதல் கதை.😃😃 இதோ முதல் அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்..... படித்து பார்த்து உங்கள் நிறை குறைகளை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சொல்ற கருத்துக்களில் தான் எனது எழுத்துக்கள் மேம்படும்...... அதனால் வாசகர்களாகிய நண்பர்களே........ உங்களது கருத்துக்களை தெறிக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/மல்லிகைப்பூவின்-விழிகளி/
 
Last edited:

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முதல் கதைக்கு வாழ்த்துகள் சிஸ்

பிழையில்லாம் எழுதி இருக்கீங்க. கதை ஆரம்பிக்கும் முன் முடிச்சிட்டீங்களே இது நியாயமா?
தொடர்ந்து எழுதுங்க.
அடுத்த எபி இன்னும் சுப்பரா தர வாழ்த்துகள் 💐
 

சிவஸ்ரீ

Active member
Member
ஹாய் நண்பர்களே.........😁😁😁 இது என்னோட முதல் கதை.😃😃 இதோ முதல் அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்..... படித்து பார்த்து உங்கள் நிறை குறைகளை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சொல்ற கருத்துக்களில் தான் எனது எழுத்துக்கள் மேம்படும்...... அதனால் வாசகர்களாகிய நண்பர்களே........ உங்களது கருத்துக்களை தெறிக்க விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/மல்லிகைப்பூவின்-விழிகளி/
ஆரம்பத்துலயே பாரதிக்கு திட்டு வாங்கி தந்துடீங்க சகி 😁😁😁😁😁😁பிள்ள வேற பிளான் எதுவும் வச்சிருக்கோ என்னமோ இப்போவே கல்யாணம் வேணாங்குது 🤔🤔🤔🤔🤔🤔
 

Thani

Well-known member
Member
உங்கள் எழுத்து பணியை இனிதாக ஆரம்பித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள் சிஸ் 😀❤️❤️❤️❤️இதை தொடர்ந்து உங்கள் பயணம் மேலும் தொடரட்டும் 😍👍

பாரதிக்கு வயது கூடிக்கிட்டு போகுது ஏன் திருமணம் வேண்டாம் என்கிறா......
பம்மிகிட்டு போகிறாள் ....
அடுத்த பகுதி பெரிதாக தரணும் சரியா சிஸ்😀❤️
 
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா...

பாரதி ஏன் கல்யாணம் வேணாம் படிக்கனும்னு சொல்றா...

சோறு முக்கியம் பாஸ் சங்கத்தில சேர்ந்தவளா பாரதி😅

அடுத்து பெரிய எபி வேணும்
 

Mahalakshmi

Active member
Member
ஆரம்பமே அமர்க்களம் தான்.ஆனால் ரொம்ப சின்ன அமர்க்களம் தான்.
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom