வாசகர்களுக்குப் பரிசு! | Ezhilanbu Novels/Nandhavanam

வாசகர்களுக்குப் பரிசு!

Admin

Administrator
Staff member
Writer
வணக்கம் நண்பர்களே!

புது தளம் எப்படி உள்ளது நண்பர்களே?

எதுவும் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

இப்போது முக்கிய அறிவிப்புடன் வந்திருக்கிறேன்.

தளத்தில் வரும் அனைத்து கதைகளையும் படித்து ஊக்குவிக்கும் வாசகர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது தளத்தில் உள்ள அனைத்து கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களை அனைத்துக் கதைக்களுக்கும் தெரிவியுங்கள்.

யார் அதிகமான கமெண்ட் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு மாதத்தின் முடிவில் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:- உங்கள் கருத்துக்கள் தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் பதியும் கருத்துக்கள் கணக்கில் வராது.

வெறும் ஸ்மைலி கமெண்ட் மற்றும் சூப்பர், நைஸ் என்று ஒரு வார்த்தை மட்டும் போடுதல் கூடாது.

முதல் மாதத்தில் முன்னிலையில் வந்த வாசகர் அடுத்த மாதமும் வந்தால் அவரை விடுத்து இரண்டாவது நிலையில் உள்ள வாசகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அனைத்து வாசகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு.

வாருங்கள்! கருத்துக்கள் பதியுங்கள்!

புத்தகப்பரிசை பெற்றுக்கொள்ளுங்கள்!

வாசகர்களில் யார் அதிகம் கருத்துக்கள் பதிந்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ள 👉 Members
 
Chithu

✍️
Writer
சூப்பர் அக்கா
வணக்கம் நண்பர்களே!

புது தளம் எப்படி உள்ளது நண்பர்களே?

எதுவும் குறைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்.

இப்போது முக்கிய அறிவிப்புடன் வந்திருக்கிறேன்.

தளத்தில் வரும் அனைத்து கதைகளையும் படித்து ஊக்கவிக்கும் வாசகர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது தளத்தில் உள்ள அனைத்து கதைகளையும் படியுங்கள். உங்கள் கருத்துக்களை அனைத்துக் கதைக்களுக்கும் தெரிவியுங்கள்.

யார் அதிகமான கமெண்ட் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கு மாதத்தின் முடிவில் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.

முக்கிய குறிப்பு:- உங்கள் கருத்துக்கள் தளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் பதியும் கருத்துக்கள் கணக்கில் வராது.

முதல் மாதத்தில் முன்னிலையில் வந்த வாசகர் அடுத்த மாதமும் வந்தால் அவரை விடுத்து இரண்டாவது நிலையில் உள்ள வாசகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அனைத்து வாசகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ஏற்பாடு.

வாருங்கள்!கருத்துக்கள் பதியுங்கள்!

புத்தகப்பரிசை பெற்றுக்கொள்ளுங்கள்!
 
Baby

Active member
Member
வாவ்... இதுவேறையா... சூப்பர் சூப்பர்
 
அருமை மேடம்.. இப்பொழுதுதான் தளத்திற்கு வந்திருக்கிறேன்..
கண்டிப்பாக அனைத்து கதைகளையும் படித்து கருத்துகளைக் கொடுப்பேன்..
 
Latest profile posts

Good morning Friends 😃😃😃
காதல் சிறகைத் தாராயோ -1 பதிவிடப்பட்டது. எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் கமென்ட் செய்யுங்க.
Thread 'காதல் சிறகைத் தாராயோ -1' https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-சிறகைத்-தாராயோ-1.812/
இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் பயணங்கள் தொடரும்... கதையின் அடுத்த அத்தியாயம்.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍
வந்தாயே மழையென நீயும் II-38👇

"கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் "அடுத்த அத்தியாயங்கள் பதித்துவிட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க சகோஸ் 🤗🤗😊

New Episodes Thread

Top Bottom