• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 6

Mathykarthy

Well-known member
Member
Ava ippadi thannu avana oru mudiveduthu pesiturukkan.. ava avlo kenjium yosikka kooda thayara illa.. thanmaiya kooda pesa mattenguran.. ponnu love solrathe periya thappam.. ivan unakku venam uthra..😡
 
முகில் மனநிலை புரியுது...இதே ஒரு ஆண் இப்படி இருந்தால் எப்ப என்னத்த இழுத்துட்டு வருவானோனு அவன் காதலியோ மனைவியோ ஒரு பதட்டத்தோட தான் இருப்பாங்க...அதே மனநிலைல முகில் இருக்கான்...இவளோட தைரியத்தால் உள்ள முரட்டுத்தனம் மறைந்து பக்குவப்பட்ட நிலைக்கு வரும் போது இவனுக்கு பிடிக்க ஆரம்பிக்கலாம்...

அதுக்காக அவளா காதல சொல்ல வந்தத விமர்சனம் பண்றது தப்பு...
 

kothaisuresh

Well-known member
Member
இவனா அவள பத்தி இவள் திமிர் பிடிச்சவன்னு முடிவெடுத்து அவள் காதலை நிராகரிச்சிட்டான்
 

Thani

Well-known member
Member
அவளின் தைரியத்தை இப்படி விமர்சனம் பண்ணி இருக்க தேவை இல்லை முகில்.....அவளின் ஒரு பக்கத்தை பாத்த நீ .....மறுபக்கத்தை பாக்கவில்லையே.....
அவளுக்குள்ளும் ஒரு மென்மையான மனம் இருக்கு என்பதை மறந்து விட்டாயா....அல்லது அதை தெரிந்து கொள்ள முயல வில்லையா ..??
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Ava ippadi thannu avana oru mudiveduthu pesiturukkan.. ava avlo kenjium yosikka kooda thayara illa.. thanmaiya kooda pesa mattenguran.. ponnu love solrathe periya thappam.. ivan unakku venam uthra..😡
ஹாஹா பெட்டர்மாஸ் லைட்டேதான் வேணுமாம்
நன்றி சிஸ்
முகில் மனநிலை புரியுது...இதே ஒரு ஆண் இப்படி இருந்தால் எப்ப என்னத்த இழுத்துட்டு வருவானோனு அவன் காதலியோ மனைவியோ ஒரு பதட்டத்தோட தான் இருப்பாங்க...அதே மனநிலைல முகில் இருக்கான்...இவளோட தைரியத்தால் உள்ள முரட்டுத்தனம் மறைந்து பக்குவப்பட்ட நிலைக்கு வரும் போது இவனுக்கு பிடிக்க ஆரம்பிக்கலாம்...

அதுக்காக அவளா காதல சொல்ல வந்தத விமர்சனம் பண்றது தப்பு...
அதுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இவனா அவள பத்தி இவள் திமிர் பிடிச்சவன்னு முடிவெடுத்து அவள் காதலை நிராகரிச்சிட்டான்
ஆமாம்
நன்றி சிஸ்
அவளின் தைரியத்தை இப்படி விமர்சனம் பண்ணி இருக்க தேவை இல்லை முகில்.....அவளின் ஒரு பக்கத்தை பாத்த நீ .....மறுபக்கத்தை பாக்கவில்லையே.....
அவளுக்குள்ளும் ஒரு மென்மையான மனம் இருக்கு என்பதை மறந்து விட்டாயா....அல்லது அதை தெரிந்து கொள்ள முயல வில்லையா ..??
சூப்பர் ❤️
இப்போதைக்கு அதுக்கு முயற்சி பண்ண மாட்டான்
நன்றி சிஸ்
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
விளக்கம் சொல்லித்தான்
புரிய வேண்டும் என்று அல்ல
விளக்கம் சொல்லி தன்னை பற்றி
புரிய வைக்க விளைகிறாள்....
வாழ்க்கைக்கு உகந்தவள் அல்ல நீ என
வார்த்தைகளை விட்டுச் சென்ற முகில் வலியுடன் உத்ரா.....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
விளக்கம் சொல்லித்தான்
புரிய வேண்டும் என்று அல்ல
விளக்கம் சொல்லி தன்னை பற்றி
புரிய வைக்க விளைகிறாள்....
வாழ்க்கைக்கு உகந்தவள் அல்ல நீ என
வார்த்தைகளை விட்டுச் சென்ற முகில் வலியுடன் உத்ரா.....
அழகா சொல்லிட்டீங்க சிஸ்
நன்றி
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom