• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 7

ரோஜா

✍️
Writer
very nice 👌 வெற்றி கதிர் சந்திப்புக்காக ஆவலுடன் காத்திருக்கேன்
சில எபி ல இருவரின் சந்திப்பும் விரைவில் வரும் சிஸ் 🤩

நன்றிகள் பல 🥰😍
 
சட்டையின் நிறத்தை சுட்டிக்காட்டி,
சட்டென்று நிதர்சனத்தையும் கூறிவிட்டாள்!
சாமர்த்தியசாலி டா உன் காதலி கதிரா;
சம்பாதிக்கும் வழியை பாரு டா!!
!

வகுப்பு காட்சி படித்ததும், நயந்தாரா, பேராசிரியர் இடம் திட்டு வாங்கி வெளியேறுவது தான் நினைவுக்கு வந்தது!:p:p:p:p
 

ரோஜா

✍️
Writer
சட்டையின் நிறத்தை சுட்டிக்காட்டி,
சட்டென்று நிதர்சனத்தையும் கூறிவிட்டாள்!
சாமர்த்தியசாலி டா உன் காதலி கதிரா;
சம்பாதிக்கும் வழியை பாரு டா!!
!

வகுப்பு காட்சி படித்ததும், நயந்தாரா, பேராசிரியர் இடம் திட்டு வாங்கி வெளியேறுவது தான் நினைவுக்கு வந்தது!:p:p:p:p
அந்த சீன் ஞாபகம் வந்துடுச்சா dr 🤭

சம்பாரிக்கறத பத்தி சீக்கிரம் ஹீரோ யோச்சிட்டுவாரு 😊

ரொம்ப நன்றி sis 🥰💞
 

New Episodes Thread

Top Bottom